பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 தமிழர் வரலாறு ம்ற்காஸ்வ, வக்த்ரஹ் / ப்ஹஅதனதர்வ்ஹதொ ப்ஹாதி, விவற்ப்த்த நெத்ரைஹ் கொலென சுரானாமபி தர்பஹன்தா / (இராமாயணம் : 6 : 59 : 24). இந்தப் பூதங்கள், மேலே கூறிய விலங்குகளின் முகம் போலும் முகமுடிகளை அணிந்த ராக்ஷதர்களாவர். தண்டகாரண்யத்தில் அமைதி வாழ்வு நடத்தி வருபவர்களையும், போரில், தங்கள் பகைவர்களையும் அச்சுறுத்த ராக்ஷதர்கள் கையாளும் பல்வேறு முறைகளில் இதுவும் ஒன்று. ஆரியர்களோடு போராடிய வடஇந்திய தஸ்யூக்களும், இவை போலும் முறைகளைக் கையாண்டனர். மாயாஜால முறைகளைக் கையாளுவதில் புகழ் பெற்றவர் என்பது பொய்யன்று : மெய்யே, (ப்ர மாயினாம் அமினாத் வர்பணிதிஹ்) மாந்திரிகரின் சூதுவாது நிரம்பிய தலைவனை எளியோர் வளர்க்கின்றனர். ரிக்வேதம் (திரு. கிரிப்த் பதிப்பு) 哥:34:3。 "மாயாவான் அப்ரஹ்மா தஸ்யுஹ்" - "மந்திரவாதி, வழிபாடு இல்லாத தஸ்யூ (ரிக்வேதம் : 4 :16-9) ஸ்"ஸ்னஸ்ய மாயா - சுஸ்ளபனன் 'மாயாஜாலம்" - (ரிக்வேதம் 5 : 31-7) 'அஹிர்மாயஸ்ய பாம்புகளின் இழி தன்மையினை உணர்ந்த ஒருவன் 6 : 20 - 7. "அதெவீஹ்" மாயாஹ் மாயாஜாலத்தின் கடவுள் அற்ற கலை". (ரிக்வேதம் 1-10) கூயி இனத்துப் பழங்குடியினரும் கொடு விலங்குகளின் முகங்கள் போலும் முகமூடிகளை அணிந்து கொள்வது காட்டெருமை, கலைமான்களின் கொம்புகளைத் தலையில் அணிந்து கொள்வது ஆகிய வழக்கங்களைக் கொண்டுள்ளனர். தொடக்கத்தில், போருக்குப் பயன்படுத்தப்பட்ட இவ்வழக்கங்கள் இப்போது ஆடல் பாடல் போலும் இன்பக் கேளிக்கைகளுக்கும் மேற்கொள்ளப்படுகின்றன. கோந்து இனத்தவரின் போருடை காண்பவர் உள்ளத்தில் அச்சத்தை ஊட்ட எண்ணிக், காட்டெருமைகளின் கொம்புகள், கான மயில்களின் இறகுகளைக் கொண்டு வகை செய்யப்பட்டு மடிப்புக் கலையாமல் அலையலையாகத் தொங்கும் சிவப்பு மேலங்கி, தோலால் ஆன மெய்யுறைகளைக் கொண்டு J5Il-Lilortoeë# @£ùLi`il Il'_1_gb@junttb. (Thurston's Castes and Tribes, 3 : பக்கம். 364) நடனத்தின்போது, மான், காட்டெரு