பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/73

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இராமனும் தென் இந்தியாவும் 65 settled in the Tamil Country". Page : 55) grant syaiff on plougi. காண்க. - பாண்டிய அரச இனம் இராமாயணத்தில் குறிப்பிடப் படவில்லை. ஆகவே, பாண்டிய அரச இனம் இராமாயண காலத்தில் உருப்பெறவில்லை என ஒரிடத்தில் கூறிவிட்ட திருவாளர் பி. டி. எஸ். அவர்கள், பிறிதோரிடத்தில் வால்மீகி இராமாயணப் பிரதி ஒன்றில் சேர, சோழ, பாண்டியப் பேரரசுகள் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணும் நிலையில், அக்ககுறிப்பீடு, அக்கதையில் கி. மு. முதலாம் ஆயிரத் தாண்டில் எழுதப்பட்ட இராமாயணத்து இரண்டாம் பிரதியில் சேர்க்கப்பட்டிருக்க வேண்டும். . (The reference to the Pandyas or all the three in the Ramayana must have been put into the story in the second draft of the poem in the first millennium B.C. Page - 54) grgorj, sa pjaugstò graširen.