பக்கம்:தமிழர் வரலாறு (கா.கோவிந்தன்).pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5. வடஇந்தியாவும் தென் இந்தியாவும் (கி.மு. 1000 முதல் கி.மு. 500 வரை) ஆயஸ்தம்பரும் பெளத்தாயனரும் : சூத்திரகாரர்களில் (உரையாசிரியர்களில்) பெரும்பாலும், கடைசிச் சூத்திரகாரராகிய ஆபஸ்தம்பர், கோதாவரி ஆற்றின் வேலைப் பள்ளத்தாக்கில் வாழ்ந்து, கற்பித்து வந்தார். யஜுர் வேத தாகூறினாத்ய பிராமணர்களுக்கு வாழ்க்கை முறைகளை வகுத்து அளித்தார். திருவாளர் பூலர் அவர்களின் கூற்றுப்படி, அவர் கி.மு. ஐந்தாம் நூற்றாண்டிற்குப் பின்னர்க் கொண்டு Gusrol'il 1(5.6/srsrcibsoff. (Sacred Text Books of the East il, page : XXXVIl-XLIII) அவரைக், குறைந்தது, மேலும் இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன்னர்க் கொண்டு போய் நிறுத்த விரும்புகிறேன். காரணம் பாரதப் பெரும்போருக்கு ஐந்து தலைமுறைக்குப் பிற்பட்ட அதாவது, கி.மு. 13ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த, ஸ்வேதகேதுவை, "அவர்" அதாவது அண்மையில் வாழ்ந்தவராக, அவர் பேசுகிறார். (Pargiter : Ancient Indian Historical Tradition, Page : 330) Gudgyth, "ஆப்ஸ்தம்பர், பாணினியின் இலக்கண நெறியைப் பின்பற்ற வில்லை". "அவர் அதை அறிந்திருப்பதும் நடைபெறாத ஒன்றாம் என்றும் திருவாளர் பூலர் கூறுகிறார். (SacretText Book of the East. II, page : XLIII) Guðlbumsylb, 91a/sr, பாணினிக்கு முற்பட்ட காலத்தில் வாழ்ந்திருந்தவராவர். கி.மு. நான்காம் நூற்றாண்டு வாழ்ந்தவர். பாணினி என்பதற்கு ஆதரவாகக் கூறப்படும் வாதங்கள் அனைத்தையும், திருவாளர்கள் "கோல்டுஸ்டக்கர்" அவர்களும் பி.ஆர்.