பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

15

“Possibly Nedunjeralathan marched a few miles north or the sera country (in to the Kadamba territory or Konkan) and brought back some presents, and poets eager for reward spoke of it, as the expansion of his Empire thiough out the whole of India, and they thrence gave him the title of Imayavaramban.” ‘page : 502, 503)

17. மாமூலனார், தொகை நூல்களில் இடம்பெற்றுள்ள புலவர்கள் வரிசையில் கடைசியில் வைத்து எண்ணத்தக்கவர்; கி. பி. ஐந்தாம் நூற்றாண்டில் இறுதியில் வாழ்ந்தவன்.

“As a matter of fact Mamulanar speaks in many odes as . the contemporary...of the number of chieftains that rose to power after the decline of the Three dynasties at the end of the V century A. D. and is hence the latest of galaxy of poets, whose poems are included in the early anthologies. page; 524,525

18. ஆரியக் கருத்துக்களும், சமஸ்கிருதச் சொற்களும், பெருமளவில் இடம் கொண்டிருப்பதிலிருந்து, திருவள்ளுவர் காலத்தை கி. பி. ஆறாம் நூற்றாண்டிற்கு முன்னர்க் கொண்டு வைக்க இயலாது.

From the predominance of Aryan ideas and the free use of 'Sanskrit words, Thiruvalluvar cannot be assigned to any century earlier than the Vl, page: 588.

19. கோவலனைக் கொன்ற பாண்டியன், ஆரியப் படை கடந்த நெடுஞ்செழியன் என்று சிலப்பதிகாரத்தில் கூறப்படவில்லை. - The poem itself does not name the Pandiyan, whose foolish behaviour brought about the destruction of Madura. page : 596