பக்கம்:தமிழர் வரலாறு 1, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பண்டைக்காலத்தில்...வட இந்தியத் தொடர்பு


காளைகளோடு, இரகசியமாக வந்து, அவற்றைக் கொண்டு செல்கின் றனர்' (Macrindle Anc. Ind. p. 95) மெகஸ்தனிஸ் கூறும், அக்கொதி, திபேத்தில் இப்போதும் நடைபெறுவது போலும் பொன் காய்ச்சுவதைக் குறிக்கும். 15. அர்த்தசாத்திரம் wii : 1.2 16. அதர்வ வேதம் v 5-7 17. ரிக் வேதம் 1 : 191 : 4 18. கி. மு. இரண்டாம் நூற்றாண்டில், பாண்டிய நாட்டி லிருந்து கலிங்க நாட்டுக் காரவேல அரசர்களுக்கு, யானைகள் அனுப்பப்பட்டன. இது, இவ்விலங்கு வகையிலான நனி மிகப் பழங்கால வாணிகத்தின் தொடர்ச்சியேயல்லது வேறன்று. 19. ரிக்வேதம் 4 : 32 : 28 - 20. பண்டை. இந்தியாவில் வாழ்க்கை முறை; (Life in Ancient India) பக்கம் ; 16; இந்திய வரலாற்றுக் கால்ாண்டு வெளியீடு. (Indian Historic Quarterly) List sufi : 1. Läälä 695 softus; gég; Gpiö Suu Asl&ypif fsirsif5th (pre-Aryan Tamil culture) l 1âæli 80. 21. ரிக் வேதம் : 83: A : 1. 32- 1: 2 : 24 : 9 22. ரிக்வேதம் 2 : 24: 6 ; 4; 58 : 4 23. ரிக்வேதம் 1 . 93 : 4 24. ரிக்வேதம் 67 : 6 - 25. 'பரதர் மலிந்த மாடம்' (பெரும்பாணாற்றுப் படை : 323 26. அய்த்ரேய ஆரண்யகா ; 111: 1 : 1. திருவாளர் கெய்த் அவர் களின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக, வரலாற்று துணுக்கங்கள் (Anecdote Oxoniensa, Keith} 27. இந்த மாகிஸ்மதி நகரம், இக்கால கட்டத்திற்கு நெடுங் காலத்திற்கு முன்னர், விசுவாமித்திரருக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பு, வாழ்ந்திருந்த மகிஸ்மான் என்பவனால் கட்டிப்பட்டது : இது, நாகர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டு, அவர்களிடமிருந்து அர்ஜுனனால் கைப்பற்றப்பட்டிருக்க வேண்டும். 28. திருவாளர் பர்கிதர் அவர்களின் "பண்டை இந்தியாவின் alprair.jp untrussair (Ancient Indian Historical Tradition) 265-268 புராணங்களில் வருவன எல்லாம், அவருடைய அடிக் குறிப்பில் முழுமையாகக் கொடுக்கப்பட்டுள்ளன.