பக்கம்:தமிழர் வரலாறு 2, பி. டி. சீனிவாச அய்யங்கார்.pdf/453

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கி, பி. 600க்கு முந்திய எஞ்சிய இலக்கியங்கள் 443

                      இடிக்கும் கேளிர் நுங்குறையாக
                      நிறுக்கல் ஆற்றினோ நன்றுமன்.’ -குறுந் : 58;
                   இணையான குறள்கள் :
                   ‘இடிக்கும் துணையாரை ஆள்வாரை யாரே
                    கெடுக்கும் தகைமை யவர்? ~447.
                  ‘நகுதற் பொருட் டன்று நட்டல்: மிகுதிக்கண்
                   மேற்சென்று இடித்தற் பொருட்டு’ - 786;
                  ‘இம்மை உலகத்து இசையொடும் விளங்கி
                   மறுமை உலகமும் மறுவின்று எய்துபு
                   செருநரும் விழையும் செயிர்திர் காட்சிச்
                   சிறுவர்ப் பயந்த செம்மலோர்’ - அகம் 66)
                   இணையான குறள் :
                  “எழுபிறப்பும் தீயவை தீண்டா : பழி பிறங்காப் .
                   பண்புடை மக்கட் பெறின்’ . —523 .
                   நிறைந்தோர்த் தேரும் நெஞ்சமொடு குறைந்தோர் 
                   பயன் இன்மையின் பற்றுவிட்டு ஒரு உம் * ,
                   தயனின் மாக்கள்.'”    -அகம். ء 1 7

گي

                    இணையான குறள் :
                    உறின் நட்டு அறின் ஒரூஉம் ஒப்பிலார் கேண்மை ...,
                    பெறினும் இழப்பினும் என்?”. ~ 812:. 
                   3. குடிபுரவு இரக்கும் கூரில் ஆண்மைச் 
                      சிறியோன்’ -புறம்: 75. .
                     இணையான குறள் :
                    வேலொடு நின்றான் இடு என்றது போலும் 
                    கோலொடு நின்றான் இரவு: -552: