பக்கம்:தமிழிசைப் பாடல்கள்-7.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

مبہم مس-سxvi ww می» می «بو జి. உான அடையாள விபரம் இது ஸ்வரங்களுக்கு இடையே இடப்பட்டிருக் கால் அங்கங்க சாகத்திற்குத் தக்கபடி பதக் களே (ஸ்வா அடுக்குகளே)ப் பிரித்துப் பிரித் વ્યક્ર ન્યૂઝ ·ණ් 1.த.தி. த அப் பாடுவதைக் குறிக்கும் இது ஸ்வாங்களுக்கு மேலிருந்தால் தசாஸ்தாயை பும், ஸ்வால்களுக்குக் கீழிருந்தால் மக்கர்ஸ்தா யையும், லாஹித்யத்தைத் தொடர்க்கவந்தால் அகார இகாா உகாசங்களேயும் குறிக்கும்.

இத் ஸ்வாங்களின் இடையே இடப்பட்டிருந் கால் ரூபகம், சாய்ப்பு, ஜம்பை இம்மூன்று தாளங்களில் வரும் இரண்டாவது அடியை (ஆட்:ை)க் குறிக்கும்.

•3. இத் ஸ்வான்களுக்கு மேலிட்டிருந்தால், அன் னிய ஸ்வா ஸ்தாெைமன்பதைக் குறிக்கும். உதாஹரணம்: காம்போசிக்கு வரும் காகலி நிஷாத மும், பைரவிக்கு வரும் சதுஸ்ருதி தைவதமும், அடா சூவிற்கு வரும் கைசிகி கிஷாதமும், ஆனந்த பைா விக்கு வரும் அந்த கார்தார, காகவி நிஷாத சதுஸ் சுருதி தைவதமும், பிலஹரிக்கு வரும் கைசிகி கிஷா தமும், புன்னுகவராளிக்கு வரும் சதுஸ்ருதி ரிஷப மும், இன்னும் இம்மாதிரி வரும் ஸ்வரங்களையும் குறிக்கும். { இது பல்லவியின் முடிவையும், அனுபல்லவியின் முடிவையும் குறிக்கும். $ இப்புத்தகத்தில் காணப்படும் ' சாய்ப்பு” என் பதை மிச் சாய்ப்பு ' எனக் கொள்க. ,ெ தாளத்தில் எழுதிய க்ருதிகள் 3-4 ஆக ஏழு அசுணமாகவும், 6-8 ஆக பதினன்கு அக்ஷர் மாகவும் ஸ்வாப்படுத்தி எழுதப்பட்டிருக்கும்.