பக்கம்:தமிழிசைப் பாடல்கள்.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6 நாட்டுப் பகுதி பாட்டு 2 இராகம்.மோகனம் தமிழ்நாடு தமிழ்நாடு தமிழ்நாடெம் நாடு! அமுதான மொழிஎங்கள் தமிழென்றே பாடு! கமழ்சோலை மலையோடு கடல்சூழ்ந்த நாடு! கலையோங்கி வளமேவும் வயலார்ந்த நாடு! அமைவான உயர்காதல் நலவாழ்வு தேக்கி அரிதான செயல்யாவும் விளைத்திட்ட நாடு! இராகம்.தோடி திமிர்கொண்ட பகை தன்னைப் புறங்காணச் செய்த திறல்மிக்க தமிழ்மாந்தர் நிலைத்தோங்கும் நாடு! 080020 பாட்டு 3 தாளம் - மிஸ்ர ரூபகம் எடுப்பு சிந்தனை செய்து பார்ப்பிரே திராவிடம் சிதைந்த தேன்? துணை எடுப்பு முந்தையோர் உயர் நிலையினிலே மொய்ம்புடன் வாழ்ந்தார்! அடிகள் ஏனோ இவ் விழிநிலைமையே - எங்கு நோக்கினும் ஏற்காத கொடுஞ் செயலே! மானமே பெரி தாய் மதித்தோர் மரபில் வந்தோமே! நல்லதோ பகுத்தறி விழத்தல்? நலிந்தே வாழ்வதோ? தாளம் - திரிபுடை எல்லோரும் உயர்வடைந்தனர்- இந்நாளினிலே இன்னும் நாம் துயில்கொள்வதோ? 13 (சிந்) (சிந்) (சிங்) (சிந்)