பக்கம்:தமிழிசை இயக்கம்.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 தமிழிசை இயக்கம்‌ வெவ்வேறு இசையொலி எழுகின்றன. இத்தகைய தூண்கள்‌, இருநெல்வேலி நெல்லையப்பர்‌ இருக்கோயில்‌, சுந்தரம்‌ தாணுமாலயர்‌ இருக்கோயில்‌ ஆகியவற்றிலும்‌ உண்டு. மதுரை ஆயிரக்கால்‌ மண்டபத்தில்‌ அமைக்கப்பட்டுள்ள இரதி தேவியின்‌ ஊர்தியாகிய அன்னத்தின்‌ பல்வேறு பகுதிகளைத்‌ தட்டினால்‌ வெவ்வேறு இசை எழும்‌ இசைச்டற்பமாக அது உள்ளது. அவ்வாறே இற்றன்னவாயில்‌ சைனச்‌ இற்பம்‌ ஒன்றும்‌ இசைச்‌ இற்பமாக அமைந்து பேணா முறையால்‌ சிதைவுற்றுள்ளது. “கல்லும்‌ சொல்‌ லாதோ கவி” என்பது, "கல்லும்‌ சொல்லாதோ இசை” என இசைக்கும்‌ இறப்புகள்‌ இவையாம்‌. யாழ்ச்சிற்பங்கள்‌: புதுக்கோட்டை மாவட்டம்‌ இருமெய்யத்திலுள்ள அரவணைத்‌ துயின்ற அண்ணலின்‌ குடைவரை கோயிலில்‌ பெருமானின்‌ தலைப்பக்கத்தில்‌ நாரத முனிவர்‌ கையில்‌ யாழ்‌ கொண்டூ நிற்கிறார்‌. இருஎருக்கத்தம்‌ புலியூரில்‌ உள்ள இருக்கோயில்‌ நீலகண்ட யாழ்ப்பாணர்‌ உருவத்தொடுூ யாழ்‌ உள்ளது. இது சகோடயாழ்‌ என்பர்‌. மாமல்லை வராகமண்டபத்தில்‌ வராக மூர்த்திக்கு அடுத்து நிற்கும்‌ சிவபெருமான்‌ முன்னர்‌ ஒரு யாழ்ச்சிற்பம்‌ உள்ளது. மாமல்லை அருச்சுனன்‌ தவக்‌ கோயில்‌ ஏற்பங்களில்‌ இன்னரர்‌ யாழ்மீட்டும்‌ சிற்பங்கள்‌ உள்ளன. இவை பண்டை யாழ்வடிவை நமக்கு வடித்துக்காட்டுவன வாம்‌. (குடுமியான்‌ மலை. 93; இசையும்‌ யாழும்‌. 30: மாமல்லை 76- 100). தமிழிசை வளர்த்தந்கெனவே சங்கம்‌ பண்டே இருந்தது என்பதும்‌ அதுவும்‌ இயற்றமிழ்ச்‌ சங்கம்‌ இருந்த சூழலிலேயே இருந்தது என்பதும்‌, "சிறைவான்‌ புனல்இல்லைச்‌ ஈற்றம்‌ பலத்துமென்‌ சிந்தையுள்ளும்‌ உறைவான்‌ உயர்மதிற்‌ கூடலி னாய்ந்தவொண்‌ இந்தமிழின்‌ தாறைவாய்‌ நுழைந்தனை யோவன்றி ஏழிசைச்‌ சுழல்புக்கோ இறைவா தடவரைத்‌ தோட்கென்‌ கொலாம்‌ புகுந்தெய்்‌இயதே” என்னும்‌ இருச்‌சிற்றம்பலக்‌ கோவையார்‌ வழியே அறியலாம்‌.