பக்கம்:தமிழின் வெற்றி.pdf/102

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96 தமிழின் வெற்றி

அப்படியா உண்மையாகவே சொல்கிறீர் களா?' என்று முதியவர் வியப்புத் தாங்காமல் கேட்டார். .. . . . . .

' இதுவரைக்கும் கூறிய செய்திகள் எவ்வளவு உண்மையோ, அவ்வளவு உண்மை இதுவும். கான் நூறு பாட்டையுடைய ஒரு நாலேயே பாடி அளிக் கிறேன். இப்போது சொன்ன பாடலும் அதில் இருக்கும்.” -

முதியவர் எழுந்தார். கொல்காப்பியத் தேவர் காலில் விழுந்து பணிந்தார்.

உங்கள் பக்தியை எண்ணி நான் வியப்படை கிறேன். எல்லாம் சிவபெருவான் திருவருள். ஆலய அதிகாரி தடை செய்ததும் நல்லதாகப் போயிற்று. உங்கள் பங்கில் உண்டாகும் லாபத்தைக் காட்டிலும் எங்கள் பங்கில்தான் லாபம் அதிகம். நீங்கள் நூலைப் பாடி சிறை வேற்றுங்கள் " என்ருர்,

மறுபடியும் உங்கள் பங்கு, எங்கள் பங்கு என்று வேறு பிரித்துப் பேசாதீர்கள். எல்லோரும் ஒரே கடவுளுக்கு அடியார்களே !’ என்று கொல் காப்பியத் தேவர் கூறிப் புன்முறுவல் பூத்தார்.

செங்கல் அறுக்கும் வேலே மீண்டும் ஆரம்ப மாயிற்று. முன்னலே கினைத்ததை விடப் பின்னும் மிகுதியாகச் செங்கல் அறுத்துச் சூளே போட்டார் கள் ஜைனர்கள். பிறகு ஜினேந்திரனுடைய திருக் கோயிலையும் கட்டினர்கள். அந்தக் கோயில் கட்டி முடிவதற்குள்ளே தொல்காப்பியத் தேவர் திருப் ப்ாதிரிப்புலியூரில் எழுந்தருளி யிருக்கும் சிவபெரு