பக்கம்:தமிழின் வெற்றி.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தரிப்புகள் ః செருக்கழிந்த புலவர்: இதில் வரும் பாடல் கூத்தர் பாதி, புகழேந்தி பாதியாகப் பாடியதென்றும் சொல்வதுண்டு. கிழவியின் தந்திரம் : நாடோடியாக வழங்கும் வரலாறு. இருளும் நிலவும் : அபிராமி பட்டர் தாம் பெளர்ணயி யென்று. கூறியதை கினேந்து திருக்கோயிற்கு முன் ஒரு குண்டம் வெட்டி அதில் தீயை மூட்டி அதன்மேல் நூறு புரிகள் அமைந்த உறி ஒன்றைக் கட்டி அதில் ஏறி அபிராமி அந் தாதியைப் பாடத் தொடங்கினரென்றும், ஒவ்வொரு பாடல் பாடி முடித்தவுடன் ஒவ்வொரு புரியாக அறுத்து வந்தா ரென்றும், அம்பிகை தன் காதணியை வாங்கிக் கீழ்த் திசை யில் எறிய அது சந்திரனேப் போல் ஒளி வீசச் சக்திரோதயம் ஆன அற்புதத்தைக் கண்டு சரபோஜி வந்து பணிந்தாரென். ஆறும் வேறுவகையாக இந்த வரலாற்றைச் சொல்வதுண்டு. ப. 86. அம்பிகையைத் தியானித்தபோது அபிராயிபட்டர் கிலே இன்னவாறு இருந்தது என்பதை, - கிளியே கிளேஞர் மனத்தே கிடந்து கிளர்ந்தொளிரும் ஒளியே ஒளிரும் ஒளிக்கிட மேஎண்ணில் ஒன்று மில்லா வெளியே வெளிமுதற் பூதங்க ளாகி விரிந்த அம்ம்ே அளியேன் அறிவள விற்க ைவான த திசயமே என்ற அபிராமி அந்தாகிப்பாட்டால் உணரலாம்.

ப. 67. சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்ற கிருக்' கோலம்: . . . . . * - வாழும் படிஒன்று கண்டுகொண்டேன்.மீனத் தேஒருவர்

விழும் படி அன்று விள்ளும் ப்டியன்று வேலைநிலம் ஏழும் பருவரை எட்டும்ன்ட் டாமல் இரவுபகல் சூழும் சுடர்க்கு நடுவே கிடந்து சுடர்கின்றதே என்பது அபிராமி அந்தாகிப்பாட்டு.

8ே. கன்றே செயினும்............ நன்றே வருகினும் திதே விள்ைகினும் நான் அறிவ தொன்றேயும் இல்லை; .னக்கே பரம்எனக்கு உள்ளவெல்லாம் அன்றே உனதென்றளித்துவிட் டேன்அரி பாதகுன்க். குன்றே அருட்கடலேஇம வான்பெற்ற கோமளமே.

- (அபிாமி அந்தாதி, 55)