பக்கம்:தமிழின் வெற்றி.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

篮摩 தமிழின் வெற்றி

லாமல் ஈயும் கொடையாளன் அவன். இசைபாடும் பாணர்களுக்குப் பலவகையில் உபசாரம் செய்து அவர்களுடைய இன்னிசையிலே மூழ்கித் திளைப்ப வன். அவ்வாறு பலகாலும் இசைவிருக்கை நுகர்ந்த தல்ை அவனுக்கு இசையின் துணுக்கங்கள்ெல்லாம் கன்முகக் தெரிந்திருந்தன.

ஒரு சமயம் நள்ளியைத் தேடிக் கொண்டு புகழ் பெற்ற பாணன் ஒருவன் வந்தான். அவன் இனி மையாக யாழ்வாசிப்பதில் வல்லவன். அவனுடைய் இசையைக் கேட்டு மகிழாக மன்னரோ, செல்வரோ தமிழ்நாட்டில் இல்லே யென்றே சொல்லிவிடலாம். அவன் நள்ளியைமாத்திரம் நெடுநாட்களாகப் பார்த்த தில்லை. வேறு பாணர் பலர் நள்ளியிடம் சென்று பாடிப் பரிசில் பெற்று வருவர். அவர்களே இந்தப் பாணன் சந்திக்கும் போது அவர்கள் நள்ளியின் இயல்பைப் பாராட்டிக் கூறுவார்கள். "நாங்களும் எவ்வளவோ இடங்களில் பாடுகிருேம். பரிசு பெறு கிருேம். தமிழ் நாட்டில் இசையை விரும்பிக் கேட் கும் வள்ளல்கள் பலர் இருக்கிருரர்கள். ஆனல் கள் ளியின் திறமே வேறு. அவரும் மற்றவர்களைப் போலத்தானே பரிசு கொடுக்கிருர் என்று நீங்கள் கேட்கலாம். பரிசை காம் பெறுவது பெரிதன்று. நம்முடைய ஆற்றல்ைத் தெரிந்து பாராட்டிக் கொடுக் கும் பரிசு ஆயிரமடங்கு உயர்ந்தது. இசைப்புலமை 'புடையவர்கள் சில் சமயங்களில் மிகவும் அற்புத் மாகப் பாடுவார்கள். அந்தச் சமயமறிந்து பாராட்டி ல்ை அந்தப் பாராட்டைவிடச் சிறந்த பரிசு வேறு இல்லை. எத்தனே நுட்பமான வகையிலே நம் முடைய இசைத்திறனைக் காட்டிலுைம் அந்த நுட்பத்தை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழின்_வெற்றி.pdf/20&oldid=574785" இலிருந்து மீள்விக்கப்பட்டது