பக்கம்:தமிழின எழுச்சி.pdf/16

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

தென்மொழி தாளிகையின்

உரிமை அறிக்கை

(இந்திய ஆட்சிப் பகுதிக்குள் ஓர் இதழை நடத்துவதற்குப் பல்வகை நெருக்கடிகளும், சட்டத் திட்டங்களும் உண்டு. அரசுப் பதிவின் கீழ் நடத்தப்படும் இதழ்கள் ஆண்டிற்கு ஒருமுறை கீழே காட்டப்பட்டிருக்கும் முறையில் ஒரு வெளியீட்டுரிமை அறிக்கையை வெளியிட வேண்டும். அப்படியான வெளியீட் டறிக்கையில் 'இனம்'- என்கிற குறிப்பில் இன்றைய அளவில்கூட பலரும் 'இந்தியன்' என்றே குறிக்கிறார்கள். ஆனால் பாவலரேறு ஐயா அவர்கள் தென்மொழி தொடங்கப்பட்டு வெளியானதைத் தொடர்ந்த முதலாம் ஆண்டு நிறைவிலேயே இனம் என்கிற குறிப்பில் 'தமிழன்' - என்று பதிவு செய்தார்கள். இன்றுவரை தென்மொழி அதே பதிவில்தான் வெளிவருகிறது. விளக்கத்திற்காக 1960இல் வெளியான அறிக்கை கீழே தரப்பெறுகிறது.)

(See Rule 8 Form IV)

(1) வெளியிடுமிடம் : தென்மொழி அலுவலகம்
நெல்லிக்குப்பம்
தென்னார்க்காடு மாவட்டம்
தமிழகம்.
(2) வெளியிடும் காலமுறை : திங்கள் இருமுறை,