பக்கம்:தமிழியல் கட்டுரைகள்.pdf/192

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்விசார் அமைப்புகளில் வகித்த பொறுப்புகள் 5. I s 9. 10. 186 தமிழ் இனைப்பேராசிரியர் சென்னைப் பல்கலைக்கழகம் (1965-71) பேராசிரியர், தமிழ்த்துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக்கழகம் (1971 – 76) பேராசிரியர், தமிழ் இலக்கியத்துறைத் தலைவர், சென்னைப் பல்கலைக் கழகம் (1980-87). தலைவர், இந்திய மற்றும் அயல் மொழிகளின் புலம், சென்னைப் பல்கலைக்கழகம் (1972-75). 斜 உறுப்பினர், பல்கலைக்கழகக் கல்விக்குழு, பேரவை, சென்னைப் பல்கலைக் கழகம். உறுப்பினர், இந்தியப் பல்கலைக் கழகங்களில் இந்திய மொழிகளுக் காக யு. ஜி. சி. அமைத்த வல்லுநர் பட்டியல் (1972-75) - உறுப்பினர், முதுகலைப் பாடத் திட்டக்குழு, சென்னைப் பல்கலைக் கழகம் உறுப்பினர் ஆய்வுக்குழு, செ.ானைப் பல்கலைக் கழகம் (1975-78) - முன்னாள் உறுப்பினர், தமிழ்க்குழு, மைசூர், உசுமானிய்ா, பெங்களுர் பல்கலைக்கழக்ங்கள். உறுப்பினர். தமிழ் பாடத்திட்டக்குழு, திருவேங்கடவன், கள்ளிக்கோட்டை, கேரளம், உத்கல் பல்கலைக் கழகங்கள், உறுப்பினர், கீழ்க்கலைக் கல்விப் புலம், அண்ணாமலைப் பல்கலைக் கழகம் (1972-75) a-gyu'il sari, Area Studies Committee, சென்னைப் பல்கலைக்கழகம். உறுப்பினர், பொதுக்குழு, ஆய்வு அறிவியல் குழு, உலகத் - தமிழாராய்ச்சி நிறுவனம் (1972-75)