பக்கம்:தமிழியல் கட்டுரைகள்.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H H I கொல்லி மலையாளிகள் குலப்பெயர்கள் பற்றி டாக்டர் எர்ன்பில்ஸ் அவர்கள் தமது நூலில் தந்துள்ள குறிப்புகள் பற்றிச் சிந்தித்தோம். இங்கு மலையாளிகள் தமிழ் பற்றி மேலும் சில குறிப்புகளை ஆராய்வோம். தமிழ் மலை யாளிகள் நாவில் தவழும் சொற்களுள் 425-இன் அகர வரிசை வருமாறு : அஞ்சூர் ஆண்டி அட்டி நாடு ஆத்தா அண்ணன் ஆத்தி நாடு அபிஷேகம் ஆத்தூர் அம்பலன் ஆதிசிவன் அம்மா ஆரங்காட்டப்பன் அர்ச்சகர் ஆலத்துார் நாடு அரங்க சிவன் ஆலாடி பட்டி அரங்க கேசவன் அரங்கத்தப்பன் சுவாமி egos Gūgūs ஆறு நாட்டு மலை இரணிய ராவந்தன் இராமன் அரிய கவுண்டன் நாடு இருக்கிறா? அரியநாச்சி - இலட்சுமனன். அரியூர் நாடுகள் (இ)லிங்கம் அருச்சுனன் இளைய நாச்சி - அருநாட்டு மலை உரிமைப் பிென் அலரி உருளியன் அறப்பளி ஊத்தங்கரை அறப்பளிஸ்வரன் ஊர்க்கவுண்டன் அறுமுகம் பில்லு ஊர் மூப்பன் ஆட்டம் எடப்புலி நாடு ஆடிப் பதினெட்டு எமையண்டி குலம்