பக்கம்:தமிழியல் கட்டுரைகள்.pdf/205

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

199 H. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த்துறை நடத்திய இந்திய விடுதலை வெள்ளி விழாக் கருத்தரங்கு, 1973 - (பேராசிரியர் டாக்டர் ந. சஞ்சீவி அவர்கள் தமிழ்த்துறைத் தலைவர் என்ற முறையில் சென்னைப் பல்கலைக்கழகத்தைச் சார்ந்த தமிழ்ப் பேராசிரியர்கள் அனைவரையும் அழைத்து நடத்திய கருத் தரங்கு இது. பொதுவாக இந்தியப் பல்கலைக்கழக வரலாற்றிலும் சிறப்பாகத் தமிழகப் பல்கலைக்கழக வரலாற்றிலும் இக்கால இலக்கியம்-இந்திய விடுதலை இரண்டையும் இனைத்துப் போற்றி நடத்திய வகையில் இக்கருத்தரங்கு முதன்மை வாய்ந்தது. இக்கருத் தரங்கில் வகையாலும் தொகையாலும் அதிகமான கட்டுரைகள் டாக்டர் ந. சஞ்சீவி அவர்களாலேயே படிக்கப்பட்டது படைக்கப் பட்டது. வரிசை வகை கட்டுரைத் வெளியீட்டு விவரம் எண் எண் தலைப்பு Serial Group Title of the paper Publication Particulars No No 83 டாக்டர்கமில் சுவலபிலின் இந்திய விடுதலையும் தமிழ்

  • The Simile of Murugam @ςυάζu jgplb in Tamil Literature of (Georsogoro, Lääsysočápa. - South India’ வெளியீடு, 74) 84 2 கலைஞர் - ஒரு கவிஞர்

85 3 * f : திரு. கு. இராஜவேலுவின் P.J. 2 : *1942? 3 86 4 அகிலனின் மிக அண்மைச் , சிறுகதை 87 5 தமிழ்நாடு சட்ட மன்றங்களின் , x 3 கூட்டத்தில் இந்திய விடுதலை வெள்ளி விழா உரைகள் I. Department of Tamil, University of Madras, Special Lectures in English, 75–76 (Organised and delivered for the first time in the history of the Tamil Department) 88 1 i Valluvar: Gandhi: 2– 11–75 Arnold: Ramalinger Cyclosed paper of Talking points