பக்கம்:தமிழிலக்கண அகரவரிசை.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
 

நூற்பெயர் அகரவரிசை


அகத்திணையியல் விளக்கம், இளவழகனார், 1938, சேலம் ப. 280.

அகப்பொருள், நாற்கவிராச நம்பி. பதிப்பு. அ. குமாரசாமிபிள்ளை, (பரிதாபி கார்த்திகை, 1912?)த சென்னை, ப. 208.

அகப்பொருள் விளக்கம், நாற்கவிராச நம்பி, ச.வைத்தியலிங்கபிள்ளை உரை, பதிப்பு. க. சபாபதிபிள்ளை, 1878, சென்னை ப. 158.

—நாற்கவிராச நம்பி, பதிப்பு, சிவானந்தையர், 1907, ப.128.

—நாற்கவிராச நம்பி, பதிப்பு. பொ. பாண்டித்துரை தேவர், 1913, மதுரை, ப. 193.

—நாற்கவிராச நம்பி, பதிப்பு. கா. ர. கோவிந்தராச முதலியார், 1943, சென்னை, ப. 338.

—வ. தங்கைய நாடார் உரை, 1956. பாளையங் கோட்டை, ப. 192.

—நாற்கவிராச நம்பி, பதிப்பு. இரா. கோவிந்தசாமிப் பிள்ளை, 1962. தஞ்சாவூர், ப. 492.

அணியிலக்கணம், சரவணப் பெருமாள் ஐயர், 1898. சென்னை, ப. 60.

—விசாகப்பெருமாள் ஐயர், 1937, சென்னை, ப. 68.