பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கலப்பை


உகப்பார் காழியார்' -

(திருஞான தேவா.40: 1-2)

கலப்பை (plough) பார். (ஏர்'

கலம் Kalam

(1) சான்றாண்மை - nobleness -

... .. .. .. கலநலத்தைத் தீவளி

சென்று சிதைத்தாங்குச்

சான்றாண்மை தீயினும் சேரக்

கெடும்' (நாலடி.179: 2-4) -

கலவர் இன்னியம் Kalavar inniyam

(1) நெய்தல்

'கலவர் இன்னியமும் கடல்

அச்சிறார்' (சூளா. 16: 1)

கலாவம் -Kalavam (feather)

(1) அழகு - beautiful

'அணி கிளர் கலாவம் ஐது

விரித்து இயலும் மணி புரை

எருத்தின் மஞ்ஞை போல'

(நற்.264: 3-4)

(ஆ) கலவம் kalavam

அழகு - beautiful

'குடுமி நெற்றி நெடுமாத் தோகை -

காமர் கலவம் பரப்பி'

(அகம். 194: 11-12)

(இ) பீலி pili (plume)

(2) மென்மை - soft

'புரி மென் பீலிப் போழ் புனை

அடையல்' (பரி.21:7)

(3) பெருமை | மாண்பு - pride /

dignity

'... .. .. .. ஆடு இயல் மட மயில்

ஒழித்த பீலி வார்ந்து, தம் சிலை

மாண் வல் வில் சுற்றி'

(அகம்.69: 13-15)

(4) மேன்மை | உயர்வு - superiority/

high, lofty

'நடுகல் பீலி சூட்டி' (அகம்.35:8)

(5) பொலிவு - freshness, radiance

'தொடை அமை பீலிப் பொலிந்த

கடிகை ' (அகம்.119: 12)

அழகு - beautiful


கலிமா


'காமர் பீலி, ஆய் மயில் தோகை'

(அகம்.358: 2) |

(6) வெற்றி | பெருமை - success /

pride -

இவ்வே, பீலி அணிந்து, மாலை

சூட்டி, கண் திரள் நோன் காழ்

திருத்தி, நெய் அணிந்து, கடியுடை

வியல் நகரவ்வே ' (புறம்.95: 1-3)

(7) - வீரம் - brave -

'பீலிக் கண்ணிப் பெருந்தகை

மறவன்' (புறம்,274: 2)

(8) இலேசான தன்மை - weightless,

light

'பீலி பெய் சாகாடும் அச்சு இறும்

அப் பண்டம் சால மிகுத்துப்

பெயின்' (குறள்.475)

(ஈ) சாந்தாற்றி (பீலிக்குஞ்சம்)

Cantarri)

(9) குளிர்ச்சி

'குளிர்கொள் சாந்தாற்றி

பொன்னாலவட்டம் .. .. ..'

(சீவக.1673: 3)

(உ) மயில் பீலி Mayil pili

(10) அமணர்

'ஆலும் - மயிலின் பீலி அமணர்'

(திருஞான.தேவா.21: 1)

மே.காண். 'தோகை',

(ஒப்பு) Feather ஆன்மா ,

இலேசான தன்மை, உண்மை,

உயரம், உயர்ந்த நிலை,

ஒப்பனை, ஒளிக்கதிர், காற்று,

காலியான நிலை, நிறைவு, நீதி,

பகட்டு, படைப்புக் கடவுளர்,

பெருமை, மறுபிறப்பு, வலிமை,

விரைவு; தூய்மைப்படுத்துதல்;

இறப்பு.

கலிமா Kalima (borse)

(1) விரைவு, -உதவி, மனம் -- speed,

help, mind)

'உள்ளம் போல உற்றுழி உதவும்

புள் இயல் கலிமா உடைமை யான'

(தொல்.1140: 3-4)

விரைவு - speed


78