பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

திரு எதிர்தல்


(ஊ) அலர்மகள் Alarmakal

செல்வம்

'அலர்மகள் மலிதர அவனியில்

நிகழ்பவர்' (திருஞான. தேவா.2327:

1)

(எ) பொன் Pon

அழகு

'என்னை ஈண்டைக்கு வரவென்று

அருந்தவன் வினவலும் எழிலார்

பொன்னனாள் புடை பெயர்த்திட்ட

பொலங்கல மனங்கலக்குவ போல்'

(நீலகேசி.65: 1-2)

(ஏ) திருவிளக்கை ஏந்தித்

திருமகள் இரவணன் மனையை

விட்டு வீடணன் கோயிலை

மேவுதல் Tiruvilakkai entit tirumakal

iravanan manaiyai vittu vitanan koyilai

mévutal (Goddess of wealth bearing

light)

இராவணன் அழிவு, வீடணன்

வாழ்வு - deterioration for Ravanan

and betterment for vitanan

'ஆயிரம் திருவிளக்கு அமைய

மாட்டிய சேயொளி விளக்கம்

ஒன்று ஏந்திச் செய்யவள் நாயகன்

திருமனை நின்று நண்னுதல்

மேயினள் வீடணன் கோயில்

மென் சொலாய்' (கம்ப.சுந்.380)

(ஒப்பு) Lakshmi அழகு,

ஆற்றல், செல்வம், நற்பேறு, புகழ்,

வளமை.

திரு எதிர்தல் Tiru etirtal

(1) நன்மை

'மண்ணிலா மறுகிடை

வலங்கொண்டு ஏகினாள்

எண்ணிலாங்கு அதுதிரு எதிர்ந்த

வண்ணமே ' (சூளா .383:3-4)

திருப்பஞ்ச முத்திரை Tiruppanca

muttirai (five signs)

(1) சிறப்பு, உயர்வு

'திருவடியில் திருப்பஞ்ச

முத்திரையும் திகழ்ந்திலங்க'

(பெரிய.894: 7-8)


திரை


திருப்புலியூர் Tiruppuliyur (a town)

(1) செல்வம்

'திருவின் பொலியும் திருப்புலியூர்'

(பெரிய,3804: 5)

திருமஞ்சனம் Tirumaicanam (bathing,

oblution)

(1) தூய்மை , குற்றமின்மை - pure,

blemishless, flawless

'வழுவில் திருமஞ்சனமே முதலாக

வரும் பூசை' (பெரிய 788: 5-6)


திருமயிலாபுரி Tirumayilapuri (a city)

(1) செல்வம்

'செல்வம் மல்கு திருமயிலாபுரி'

(பெரிய.4084: 4)

திருமா மணி Tiruma mani (rare gem)

(1) உயர்வு, சிறப்பு

'ஒருமா மணியாய் உலகிற்கு

ஓங்கிய திருமா மணி' (சிலப். 12:

49-50)

திருவாரூர் Tiruvarur (a town)

(1) செல்வம், வளமை

'செல்வமலி திருவாரூர்த்

தேவரொடு முனிவர்களும்'

(பெரிய 29)

திரை Tirai (wave)

(1) ஒலி

முழங்கு திரை கொழீ இய மூரி

எக்கர்' (நற். 15:1)

(2) வலிமை

'உரவுத் திரை கொழீஇய பூ மலி

பெருந்துறை' (நற். 159:2)

(3) விரிவு


விரி திரைக்

  • கடல் பெயர்ந்தனைய ஆகி' (நற்.

259:8-9)

(4) தூய்மை

.. .. .. .. .. .. .. தூத்திரைப்

பொங்க பிதிர்த் துவலையொடு

மங்குல் தைஇ' (குறு, 55:1-2)

(5) வளமை

முட்கால் இறவின் முடங்குபுறப்

பெருங் கிளை புணரி இருதிரை

தரூஉம் துறைவன்' (குறு. 109:1-2)


155