பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

சுருக்கக் குறியீட்டு விளக்கம்



அகம்.:::::::அகநானூறு:::::::திரி::::::::::::::திரிகடுகம்

ஆசார. ஆசாரக்கோவை திருக்கோ திருக்கோவையார்

இன்னா. இன்னாநாற்பது திருஞா.தேவா. திருஞானசம்பந்தர்

ஐங். ஐங்குறுநூறு தேவாரம்


ஐந்.எழு. ஐந்திணை எழுபது திருநா.தேவா. திருநாவுக்கரசர்


ஐந்.ஐம். ஐந்திணை ஐம்பது தேவாரம்


கட.வா. கடவுள் வாழ்த்து திருமுரு. திருமுருகாற்றுப்

படை


கம்ப.அயோ. கம்பராமாயணம்

             அயோத்தியா 
             காண்டம்           திருவா.         திருவாசகம் 


கம்ப.ஆரண். கம்பராமாயணம் தொல். தொல்காப்பியம்

            ஆரண்ய காண்டம்   நற்.             நற்றிணை 


கம்ப.கிட். கம்பராமாயணம் நாலடி. நாலடியார்

            கிட்கிந்தா காண்டம் நாலா.            நாலாயிர 


திவ்வியப்பிரபந்தம்

            சுந்தரகாண்டம்      நான்.        நான்மணிக்கடிகை


கம்ப.பால. கம்பராமாயணம் நெடு. நெடுநல்வாடை

           பாலகாண்டம்        பட்.            பட்டினப்பாலை 


கம்ப.யுத் கம்பராமாயணம் பதி. பதிற்றுப்பத்து

          யுத்தகாண்டம்         பரி.           பரிபாடல்


கலி கலித்தொகை பழமொழி பழமொழி நானூறு


களவழி. களவழி நாற்பது பார். பார்க்க.


கார். கார் நாற்பது. புறம். புறநானூறு


குறள். திருக்குறள் பெரிய. பெரியபுராணம்


குறி. குறிஞ்சிப் பாட்டு பெருங். பெருங்கதை


குறு. குறுந்தொகை பெரும் பெரும்பாணாற்றுப்படை


சிலப். சிலப்பதிகாரம்


சிறு. சிறுபானாற்றுப்படை பொரு. பொருநராற்றுப்படை


சீவக. சீவகசிந்தாமணி மணி. மணிமேகலை


சூளா. சூளாமணி மது மதுரைக் காஞ்சி


சுந்.தேவா. சுந்தரர் தேவாரம் மலை. மலைபடுகாம்


தனிப். தனிப்பாடல்கள் முல். முல்லைப்பாட்டு


திணை. திணைமொழி ஐம்பது மே.காண். மேலும் காண்க


திணைமாலை. திணைமாலை

             நூற்றைம்பது          .....................