பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

முலை


Rain, winter, beauty

'சிறு வீ முல்லைத் தேம் கமழ் பசு

வீ, பொறி வரி நல் மான் புகர்

முகம் - கடுப்ப, தண் புதல்

அணிபெற மலர, வண் பெயல்

கார் வரு பருவம் என்றனர்மன்'

(நற்.248: 1-4) -

(8) குளிர்ச்சி | தண்மை - cool

'கூதிர் முல்லைக் குறுங் கால்

அலரி' (நற்.366: 5)

(9) மாலைப் பொழுது - evening

... .. .. முல்லை அரும்பு வாய்

அவிழும் பெரும் புன் மாலை'

4 (நற்.369:3-4)

(10) முறைமை - order -

'முகிழ் மயங்கு முல்லை முறை

நிகழ்வு காட்ட' (பரி.15:39)

(11)தகைமை - propricty

'.. .. .. .. தேருடன் முல்லைக்கு

ஈத்த செல்லா நல் இசை, படுமணி

யானை, பறம்பின் கோமான்

(புறம்.201: 2-4)

(12) வழிபாடு | முன்னறிதிறம் -

worship / foretell

'... .. .. .. நறு வீ முல்லை அரும்பு

அவிழ் அலரி தூஉய்,

கைதொழுது, பெரு முது

பெண்டிர், விரிச்சி நிற்ப' (முல், 9)

(13) வெண்மை - white

'முல்லை வெண் முறுவல் உமை

அஞ்சவே' (திருநா.தேவா.1752: 2)

முலை Mulai (breast)

(1) பெண் - woman

'கல்லாதான் சொற்கா முறுதல்,

முலையிரண்டும் இல்லாதாள்

பெண்காமுற் றற்று' (குறள். 492)

(2) பெண்மை - femenity

'புலை உள்ளி வாழ்தல் உயிர்க்கு

இன்னா; இன்னா முலை இல்லாள்

பெண்மை விழைவு' (இன்னா . 12: 3-

4)

(3) தாய்மை - motherly

'சரயு என்பது தாய்முலை அன்னது

இவ் உரவு நீள் நிலத்து ஓங்கும்

உயிர்க்கு எலாம்' (கம்ப பால.24: 3-

4)


முழவு


(ஆ) வாடு முலை ஊறிச்

சுரத்தல் Vatu mulai uric curattal

(withered breast secreting milk)

(4) அன்பு, வீரம், பெருமை, -

தாய்மை - love, valour, pride,

motherly

'வரு படை போழ்ந்து வாய்ப் பட

விலங்கி, இடைப் படை

அழுவத்துச் சிதைந்து வேறாகிய,

சிறப்புடையாளன் மாண்பு

கண்டருளி, வாடு முலை ஊறிச்

சுரந்தன- ஓடாப் பூட்கை விடலை

தாய்க்கே ' (புறம்.295: 4-8)

(இ) முலை அறுத்தல் Mulai arittal

(5) சினம் - wrath

'மண்டு அமர்க்கு உடைந்தனன்

ஆயின், உண்ட என் முலை

அறுத்திடுவென், யான்' (புறம். 278:

4-5)

(ஈ) ஆன் முலை அறுத்தல் An

mulai aruttal

(6) அறமின்மை - unrighteous

'ஆன் முலை அறுத்த

அறனிலோர்க்கும்' (புறம், 34: 1)

(உ) ஒரு முலை அறுத்தல் Oru

mulai aruttal

(7) எதிர்ப்புணர்வு - aggression

'ஒரு முலை அறுத்த

திருமாவுண்ணிக் கேட்டோர்

அனையர் ஆயினும்' (நற், 216: 8-9)

முழவு Mulavu

(1) ஒலி - sound

'முழவு - இசைப் புணரி எழுதரும்'

(நற்.67: 11)

(2) நன்மை - goodness

'புலம் புரி வயிரியர் நலம் புரி

முழவின்' (நற்.100: 10)

(3) மகிழ்ச்சி - happiness

'மண் கனை முழவொடு மகிழ்

மிகத் தூங்க' (அகம்.76: 1)

(4) திருமணம் - wedding

'படு மண முழவொடு பரூஉப்

பணை இமிழ' (அகம். 136: 7) .

(6) பாதுகாப்பு | காவல் - protection

252