பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/318

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

நிறங்கள்

32. இலக்கியத்தில் நிறம், (பதி) ச.வே.சுப்பிரமணியன், ந.கடிகாசலம்,

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை - 113, முதற்பதிப்பு, ஜூன்

1983.

படிமம்

33. இலக்கியத்தில் படிமம், வெ.இராம.சத்தியமூர்த்தி, பெரியார்

மாவட்டம் -638 469, முதற்பதிப்பு, 1983.

34. கவிதைப் படிமம், மு.சுதந்திரமுத்து, முத்து வெளியீடு, சென்னை -

17, முதல் பதிப்பு, ஆகஸ்ட் 15, 1991.

35. தமிழ்ப் புதுக்கவிதைகளில் படிமங்கள், மு.சுதந்திரமுத்து, தி

பார்க்கர், சென்னை - 14, முதற்பதிப்பு, ஏப்ரல் 2001.

36. படிமம், மு.சுதந்திரமுத்து, இளவழகன் பதிப்பகம், சென்னை - 14,

முதற்பதிப்பு, நவம்பர் 2001.

அகராதிகள் மற்றும் சொல்லடைவுகள்

37. க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி, தமிழ்-தமிழ்-ஆங்கிலம், க்ரியா

பதிப்பகம், மறுபதிப்பு, மே 2001.

38. சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம், தொகுதி - 1,

இரா.சாரங்கபாணி (ப.ஆ), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்,

மறுபதிப்பு, 2001.

39. சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம், தொகுதி - 2,

இரா.சாரங்கபாணி (ப.ஆ), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர்,

முதற்பதிப்பு, சூலை 1986.

40. சங்க இலக்கியப் பொருட்களஞ்சியம், தொகுதி - 3, ப.அருணாசலம்

(ப.ஆ), தமிழ்ப் பல்கலைக்கழகம், தஞ்சாவூர், மறுபதிப்பு, 2001.

41. சதுரகராதி, வீரமாமுனிவர், உலகத்தமிழ்க் கல்வி இயக்கம்,

சென்னை - 96, மீள்பதிப்பு, 2002.

42. சமூகவியல் மற்றும் மானுடவியல் கலைச்சொல் விளக்க அகராதி,

தா.இராபர்ட் சத்திய சோசப் (தொ.ஆ), தமிழ்ப் பல்கலைக்கழகம்,

தஞ்சாவூர், முதற்பதிப்பு, மார்ச்சு 2002,

43. திருக்குறட் சொல்லடைவு, சாமி வேலாயுதம், கழக வெளியீடு,

சென்னை -108, முதற்பதிப்பு, 2002.

44. தொல்காப்பியச் சிறப்பகராதி, ப.வே.நாகராசன், த.விஷ்ணுகுமாரன்

(தொ.ஆ),பன்னாட்டுத் திராவிட மொழியியல் நிறுவனம்,

திருவனந்தபுரம், 2000.

45. நிகண்டு சொற்பொருட் கோவை தெய்வப்பெயர், மு.சண்முகம்

பிள்ளை,மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை - 21,

முதற்பதிப்பு, 1982.

46. லிப்கோ தமிழ் - தமிழ் - ஆங்கில அகராதி, தி லிட்டில் ப்ளவர்

கம்பெனி, சென்னை -17, மறு அச்சு 1975.

47. A Dictionary of Tamil Proverbs, John Lazarus, Asian Educational

Services, Madras -14, Reprint, 1991.

48. A Word Index of Old Tamil Cankam Literature, Thomas Lehmann and Thomas

Malten, Franz Steiner Verlag Stuttgart, 1992.

49. Index des mots de la literature tamoule ancienne, Vol.1,2,3, Institut

Francais D'Indologie, Pondichery, 1970.

50. Tamil Lexicon Vol. 1-6, University of Madras, Madras - 5, Reprint,

1982.

51. Tamil Lexicon Supplement Part-1, University of Madras, Madras - 5,

Reprint, 1982.

8