பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/326

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5. உத்திகள், பாலா (க.ஆ), சிற்பியின் படைப்புக்கலை,

இரா.இராசகோபாலன், தே.ஞானசேகரன் (ப.ஆ), கியூரி

பப்ளிகேஷன்ஸ், மதுரை, முதற்பதிப்பு, டிசம்பர் 1993, பக்.1-20.

6. ஊனக்குறியீடு, அன்னிதாமசு, சமூகத்திலும் இலக்கியத்திலும்

ஊனமுற்றோர், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், சென்னை - 113,

முதற்பதிப்பு, 2004, பக்.75-95.

7. “ஒரு கிராமத்து நதியில்” தொடர் குறியீட்டியல் உருக்காட்சி,

பெ.சுப்பிரமணியன், இலக்கியச் சிந்தனைகள், ஞாலத் தமிழ் பண்பாட்டு

ஆய்வு மன்றம், மதுரை, முதற்பதிப்பு, மே 2003, பக்.301-304.

8. ஐங்குறுநூற்றில் மலர்க் குறியீடுகள், ஜெ.சரஸ்வதி, இலக்கியவியல்,

ஆய்வுக்கோவை-2004, இந்தியப் பல்கலைக்கழக தமிழாசிரியர் மன்றம்,

திருச்சி, மே,2004, பக்.62-66.

9. கடிமரம், அ.விசுவநாதன், ஆய்வுக்கோவை 2002, இந்தியப் பல்கலைக்

கழகத் தமிழாசிரியர் மன்றம், திருச்சிராப்பள்ளி, முதற்பதிப்பு, மே 2002,

பக்.1488- 1492.

10. கலாப்ரியா கவிதைகளில் குறியீடு, ஆ.விக்டர் பாபு, ஆய்வுக்கோவை

2006, தொகுதி 4, இரா.மோகன் முதலானோர் (ப.ஆ), இந்தியப்

பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், மதுரை காமராசர்

பல்கலைக்கழகம், மதுரை, முதற்பதிப்பு, 2006 மே 20, 21, பக்.2207-2211.

11. கவிதைப் படிமம், சிற்பி பாலசுப்பிரமணியம், கவிதை நேரங்கள்,

கவிதா பப்ளிகேஷன், சென்னை , 2003, பக்.89-99.

12. கனவியல், அன்னிதாமசு, தமிழியல், அமுதநிலையம், சென்னை -

14, முதற்பதிப்பு, 2001, பக்.142-148.

13. கீழ்க்க ணக்கு, அன்னிதாமசு, இலக்கியத்தில் நிறம்,

ச.வே.சுப்பிரமணியன், ந.கடிகாசலம் (ப.ஆ), உலகத் தமிழாராய்ச்சி

நிறுவனம், சென்னை - 113, முதற்பதிப்பு, ஜூன் 1983, பக்.96-123.

14. குறிப்பு, உள்ளுறை உவமம், சாமி. பிச்சைப்பிள்ளை,

திருச்சிராப்பள்ளி மாவட்ட நாட்டுப்புறப் பாடல்கள் ஓர் ஆய்வு, தி

பார்க்கர், சென்னை , 2003, பக்.150- 152.

15. குறியீட்டியம், இராம.சம்பத், நோக்கு, அ.பாண்டுரங்கன் (ப.ஆ),

புதுவைப் பல்கலைக்கழகம், காரைக்கால் - 609 602, முதற்பதிப்பு, ஏப்ரல்

1989,பக்.77-93.

16, குறியீட்டியல், அன்னிதாமசு, இலக்கியவியல் கோட்பாடும்

அணுகுமுறையும், அமுதநிலையம், சென்னை - 14, முதற்பதிப்பு, 1999,

பக்.187-198.

17. குறியீட்டியல், ஓ.பாலகிருஷ்ணன், ஆய்வுக்கோவை 2004

(பல்துறையியல்), சிற்பி பாலசுப்பிரமணியம் முதலானோர் (ப.ஆ),

இந்தியப் பல்கலைக் கழகத் தமிழாசிரியர் மன்றம், திருச்சிராப்பள்ளி,

முதற்பதிப்பு, 2004 மே 22, பக்.335-339.

18. குறியீட்டியல்-ஓர் அறிமுகம், சு.பாலச்சந்திரன், திறனாய்வுக்

கட்டுரைகள், ச.வே.சுப்பிரமணியன் (ப.ஆ), அணியகம், சென்னை -

30, முதற்பதிப்பு, ஏப்ரல் 1977, பக்.5-15.

19. குறியீடு, தமிழ் அழகியல், இந்திரன், மெய்யப்பன் தமிழாய்வகம்,

சிதம்பரம் முதல் பதிப்பு,டிசம்பர் 2002, பக்.37-38.

20. குறியீடு, அவை சசம்பர் 2002, பக்.37-38 மய்யப்பன் தமிழாய்வகம்

20. குறியீடு, அன்னிதாமசு, ஒப்பியல் விவிலியம் - தமிழியல், அமுத

நிலையம்,சென்னை - 14, முதற்பதிப்பு, 2003, பக்.75-95.

21. குறியீடுகள், சாமுவேல் தாசன், பாரதியும் வள்ளத்தோளும் ஒப்பியல்

பார்வை, கவின்மலர் பதிப்பகம், குமரி மாவட்டம், முதற்பதிப்பு, மே

1986, பக்.258-272.

17