பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/329

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

53. பெருங்கதையில் குறியீடு, கா.சுகந்தி, கட்டுரை மாலை, தூ.சேது

பாண்டியன், செ.சாரதாம்பாள் (ப.ஆ), ஞாலத்தமிழ்ப் பண்பாட்டு ஆய்வு

மையம், பல்கலை நகர், மதுரை - 21, முதற்பதிப்பு, மே 2004, பக்.67-

71.

54. மடலேறுதல் - ஒரு குறியீடு, எஸ்.ஆரோக்கியநாதன்,

இலக்கியச்சாரல், காவ்யா , சென்னை - 24, இரண்டாம் பதிப்பு, மே

2002, பக்.132-141.

55. மலரும் மனிதனும், எஸ்.வி.சுப்பிரமணியன், மாந்தர் சிறப்பு,

திருவனந்தபுரம், முதற்பதிப்பு, நவம்பர் 1974, பக்.19-34.

56. மலரேந்தும் கை, தி.ரமா, காப்பிய நெறி, தியாகராசா பதிப்பகம்,

காரைக்குடி, முதற்பதிப்பு, 01.03.2003, பக்.25-32.

57. மரமும் மனிதனும், எஸ்.வி.சுப்பிரமணியன், மாந்தர் சிறப்பு,

திருவனந்தபுரம், முதற்பதிப்பு, நவம்பர் 1974, பக்.7-18.

58. ராக்காச்சி பொம்மை கவிதைத் தொகுப்பில் ராக்காச்சி பொம்மை -

குறியீட்டுபார்வை, வே.நெடுஞ்செழியன், ஆய்வுக்கோவை 2006, தொகுதி

3, இரா.மோகன் முதலானோர் (ப.ஆ), இந்தியப் பல்கலைக்கழகத்

தமிழாசிரியர் மன்றம், மதுரை காமராசர் பல்கலைக்கழகம், மதுரை,

முதற்பதிப்பு, 2006 மே 20, 21, பக்.1556-1560.

59. வஞ்சி நாட்டில் படர்ந்த தமிழ்க்கொடி, எஸ்.வி.சுப்பிரமணியன்,

மாந்தர் சிறப்பு, திருவனந்தபுரம், முதற்பதிப்பு, நவம்பர் 1974, பக்.102-

111.

60. வழிபாட்டு மரபில் தாவரங்கள், இரா.பாலசுப்பிரமணியன்,

புராணவியல், தமிழ்சக்தி, காரைக்குடி, முதற்பதிப்பு, மார்ச் 2003,

பக்.73-94.

61. வழிபாட்டு மரபில் விலங்குகள், இரா.பாலசுப்பிரமணியன்,

புராணவியல், தமிழ்சக்தி, காரைக்குடி, முதற்பதிப்பு, மார்ச் 2003,

பக்.99-117.

62. Tamil's Flags - Types and Symbols, S.V.Subramanian & Annie Thomas,

ஆறாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டு ஆய்வுக் கட்டுரைகள்,

மலேசிய உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், மலேசியா, முதற்பதிப்பு,

1999, பக்.575-586.

63. Dream Symbols, The Language of Dreams, David Fontana, Duncan Baird

Publishers, London, First Edition, 1994, p.80 - 83.

64. Symbolic interactionism : society as conversation, lan Craib, Modern

Social Theory, - Harvester Wheatsheaf, First Edition, 1984, p.71.

65. Symbols and Religious Language, Glyn Richards, Symbol in Art and

Religion, Karel Werner (Ed.,), Motilal Banarsidass Publishers Pvt. Ltd.,

Delhi, First Edition, 1991, p.1-4

66. Understanding Dreams, Diana Peters, Readers Digest, February 2005,

p.138 - 144.

2. குறியீட்டுத் தகவல் கட்டுரைக் குறிப்புகள்

67. அப்பர் காட்டும் தொன்மக் கதைகள், சு.சிவசங்கர், ஆய்வுக்கோவை

2005, தொகுதி 2, சிற்பி பாலசுப்பிரமணியம் முதலானோர், இந்தியப்

பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், திருச்சிராப்பள்ளி, முதற்பதிப்பு,

21, 22 மே 2005, பக்.689-693.

68. இரணியன் அல்லது இணையற்ற வீரன் - தொன்மவியல் பார்வை,

தி.குமார், புரட்சி நிலா, துரை.பட்டாபிராமன் முதலானோர் (ப.ஆ),

தமிழியல் துறை,அண்ணாமலைப் பல்கலைக்கழகம், முதற்பதிப்பு, 29,30

மார்ச்சு 2006, பக்.98-101.


20