பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

69. இலக்கியங்களில் கொடியசைதல் : முன்னறிவிப்புச் செய்யும்

உத்திமுறை, க.முருகேசன், தமிழில் பிறதுறைகள், ஞாலத் தமிழ்

பன்பாட்டு ஆய்வு மன்றம், மதுரை, முதற்பதிப்பு, மே 2003, பக்.100-104.

70. இலக்கியம் உணர்த்தும் பழந்தமிழர் நாகரிகம், தமிழண்ணல், சங்க

இலக்கியத் தொன்மக்களஞ்சியம்-1, அண்ணாமலை, மெய்யப்பன்

தமிழாய்வகம், சிதம்பரம், முதற்பதிப்பு, 2 அக்டோபர் 2000, பக்.7-36.

71. இறை ஒப்பீடு, அன்னிதாமசு, திருநாவுக்கரசர் ஆய்வுமாலை தொகுதி

இரண்டு, த.கோ. பரமசிவம் முதலானோர் (ப.ஆ), திருநாவுக்கரசர்

இலக்கிய ஆய்வு மாநாடு, வாரணாசி, முதற்பதிப்பு, செப்தம்பர் 2003,

பக்.61-69,

72. இறைச்சிப் பொருள், ந.சுப்பு ரெட்டியார், தொல்காப்பியம் காட்டும்

வாழ்க்கை , பழனியப்பா பிரதர்ஸ், சென்னை - 600 014, நான்காம்

பதிப்பு, 2002, பக்.203-214,

73. இறைச்சிப்பொருள், இராம.இளங்கோ, ஆய்வுக்கோவை, தொகுதி 4,

ச.அகத்தியலிங்கம் முதலானோர் (ப.ஆ), இந்தியப் பல்கலைக்கழகத்

தமிழசிரியர் மன்றம், அண்ணாமலை நகர், மே 1982, பக்.40-44..

74. ஈரோடு தமிழன்பன் கவிதைகளில் கதைக் கவிதை உரையாடல்

உத்திகள், க.இராஜாராம், புதுப்புனல், துரை.பட்டாபிராமன்

முதலானோர், தமிழியல் துறை, அண்ணாமலைப் பல்கலைக்கழகம்,

முதற்பதிப்பு, 29,30 மார்ச்சு 2006, பக்.32-38.

75. உத்திகள், பாலா, சிற்பியின் படைப்புக்கலை,

இரா.இராசகோபாலன், தே.ஞானசேகரன் (ப.ஆ), கியூரி

பப்ளிகேஷன்ஸ், மதுரை, முதற்பதிப்பு, டிசம்பர் 1993, பக்.1-20.

76. உத்திவகை, ஆ.சிவலிங்கனார், ஆய்வுக்கோவை, தொகுதி 4,

ச.அகத்தியலிங்கம் முதலானோர் (ப.ஆ), இந்தியப் பல்கலைக்கழகத்

தமிழாசிரியர் மன்றம், அண்ணாமலை நகர், மே 1982, பக்.91-95.

77. உவம உத்தி வளர்ச்சி, எஸ்.அரோக்கியநாதன், மொழியியல்

நோக்கில் தொல்காப்பியம், ஓரியந்த் ல்லங்மன், சென்னை , 2001,

பக்..96-111.

78. உவமையணி, ந.சுப்பு ரெட்டியார், தொல்காப்பியம் காட்டும்

வாழ்க்கை , பழனியப்பா பிரதர்ஸ், சென்னை - 600 014, நான்காம்

பதிப்பு , 2002, பக்.316-328.

79. உள்ளுறை உவமம், ந.சுப்பு ரெட்டியார், தொல்காப்பியம் காட்டும்

வாழ்க்கை , பழனியப்பா பிரதர்ஸ், சென்னை - 600 014, நான்காம்

பதிப்பு, 2002, பக்.195-202,

80. உளவியலும் தொன்மவியலும், அன்னிதாமசு, இலக்கியவியல்

கோட்பாடும்n அணுகுமுறையும், அமுதநிலையம், சென்னை - 14, -

முதற்பதிப்பு, 1999, பக்.168-178.

81. கம்பராமாயணம், ச.வே.சுப்பிரமணியன், இலக்கியத்தில் நிறம்,

ச.வே.சுப்பிரமணியன், ந.கடிகாசலம் (ப.ஆ), உலகத் தமிழாராய்ச்சி

நிறுவனம்,சென்னை - 113, முதற்பதிப்பு, ஜூன் 1983, பக்.158-220.

82. கம்பராமாயணத்தில் உள்ளுறை, நா.நாகலிங்கம், ஆய்வுக்கோவை

2005, தொகுதி 2, சிற்பி பாலசுப்பிரமணியம் முதலானோர், இந்தியப்

பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், திருச்சிராப்பள்ளி, முதற்பதிப்பு,

21, 22 மே 2005, பக்.1054-1057. -

83. கம்பராமாயணத்தில் பறவைகள், க.செல்வராசு, ஆய்வுக்கோவை

2005, தொகுதி - 2, சிற்பி பாலசுப்பிரமணியம் முதலானோர், இந்தியப்

பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், திருச்சிராப்பள்ளி, முதற்பதிப்பு,

21, 22 மே 2005, பக்.817-820.


21