பக்கம்:தமிழிலக்கிய குறியீடுகள் அகராதி.pdf/333

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

113. படிமம் : வரையறையும் வகைப்பாடும், புதுக்கவிதை - முப்பெரும்

உத்திகள், சி.இ.மறைமலை, திருமகள் நிலையம், சென்னை -17,

முதற்பதிப்பு,நவம்பர் 1986, பக்.172-201.

114. படிமவியக்கமும் புதுக்கவிதையும், புதுக்கவிதை - முப்பெரும்

உத்திகள், சி.இ.மறைமலை, திருமகள் நிலையம், சென்னை -17,

முதற்பதிப்பு, நவம்பர் 1986, பக்.152-171. -

115. படிமவியல், ம.திருமலை, பிற துறை தமிழ் ஆய்வு,

இரா.காசிராஜன், இரா.மோகன் (ப.ஆ), ஞாலத் தமிழ்ப் பண்பாட்டு

ஆய்வு மன்றம், பல்கலை நகர், மதுரை, முதற்பதிப்பு, மே 2005,

பக்.202-206,

116. பரிபாடலில் தொன்ம அடுக்குகள், கு.கலைச்செல்வி,

ஆய்வுக்கோவை 2005, தொகுதி 1, சிற்பி பாலசுப்பிரமணியம்

முதலானோர், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் - மன்றம்,

திருச்சிராப்பள்ளி, முதற்பதிப்பு, 21, 22 மே 2005, பக்.408-411.

117. பழந்தமிழில் கூற்றம் தொன்மவியல் நோக்கு, சு.சந்திரா,

ஆய்வுக்கோவை 2000, தொகுதி 2, தமிழண்ணல் முதலானோர் (ப.ஆ),

இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், மனோன்மணியம்

சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, முதற்பதிப்பு, மே 2000,

பக்.661-665.

118. பழந்தமிழில் மாயோன் தொன்மம் - வளர்ச்சியும் சுழற்சியும்,

சு.சந்திரா, ஆய்வுக்கோவை 2005, சிற்பி பாலசுப்பிரமணியம்

முதலானோர், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம்,

திருச்சிராப்பள்ளி, முதற்பதிப்பு, 21, 22 மே 2005, பக்.563-567.

119. பாரதிதாசனின் படிம ஆக்கம், அன்னிதாமசு, இலக்கியவியல்

கோட்பாடும் அணுகுமுறையும், அமுதநிலையம், சென்னை - 14,

முதற்பதிப்பு, 1999, பக்.208-213.

120. பாரதிபாடலில் கவிக்குறிப்பு, அன்னிதாமசு, இலக்கியவியல்

கோட்பாடும் அணுகுமுறையும், அமுதநிலையம், சென்னை - 14,

முதற்பதிப்பு, 1999, பக்.198-208.

121. புதுக்கவிதை உத்திகள், இலக்கியச் சுடர், இரா.மோகன், ஓரியந்த்

லாங்மன் லிமிடெட், சென்னை - 2, மறுபதிப்பு, 1996, பக்.84-94,

122. புதுக்கவிதைகளில் அங்கதம், ரா.இராஜேஸ்வரி, புதுப்புனல்,

துரை.பட்டாபிராமன் முதலானோர், தமிழியல் துறை, அண்ணாமலைப்

பல்கலைக்கழகம், முதற்பதிப்பு, 29,30 மார்ச்சு 2006, பக்.39-43.

123, புதுக்கவிதைகளில் தொன்மக் கூறுகள், க.இராமச்சந்திரன்,

ஆய்வுக்கோவை 2005, தொகுதி 1, சிற்பி பாலசுப்பிரமணியம்

முதலானோர், இந்தியப் பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம்,

திருச்சிராப்பள்ளி, முதற்பதிப்பு, 21, 22 மே 2005, பக்.229-233.

124. புதுக்கவிதைகளில் படிமக் கூறுகள், க.கிருஷ்ணகுமாரி,

புதுப்புனல், துரை.பட்டாபிராமன் 'முதலானோர், தமிழியல் துறை,

அண்ணாமலைப் பல்கலைக்கழகம், முதற்பதிப்பு, 29,30 மார்ச்சு 2006,

பக்.114-118.

125. புதுக்கவிதையில் படிம வகைப்பாடு, இரா.சம்பத் (க.ஆ),

ஆய்வுக்கோவை தொகுதி-1, தா.ஏ.ஞானமூர்த்தி முதலானோர் (ப.ஆ),

தமிழியல் துறை, புதுவைப் பல்கைக்கழகம், புதுச்சேரி, மே 1992,

பக்.300-304.

126. புறநானூற்றில் நடுகல், கு.பெரியசாமி, ஆய்வுக்கோவை 2006,

தொகுதி 3, இரா.மோகன் முதலானோர் (ப.ஆ), இந்தியப்

பல்கலைக்கழகத் தமிழாசிரியர் மன்றம், மதுரை காமராசர்

பல்கலைக்கழகம், மதுரை, ' முதற்பதிப்பு, 2006 மே 20, 21, பக்.1738-

1742.

24