பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உயிரியல் நோக்கில் 129 மழை திளைக்கு மாடமாய் மாண்பமைந்த காப்பாய் இழைவிளைக்கு நின்றின்மப்பின் என்னாம் - விழைதக்க மாண்ட மனையாளை இல்லாதான் இல்லம் காண்டற் கரியதோர் காடு' என்பது சமணமுனிவரின் சமுதாயப் பார்வை. எவ்வளவு செல்வச் சிறப்புடையதாயினும் நல்ல மனையாள் இல்லாத வீடு சிறிதும் பயன்படாது என்பது உணரத்தக்கது. பெண் 'வாயும் மனமும் கடந்த மனோன்மணி', 'அவள் தாரமுமாகுவள் தத்துவமாய் நிற்பள்' என்ற திருமூலரின் திருவாக்குகள் சிந்தித்து நோக்கத்தக்கவை. அன்னை தயையும் அடியாள் பணியுமலர்ப் பொன்னின் அழகும் புவிப்பொறையும் - வன்னமுலை வேசி துயிலும் விறன்மந்திரியும் பேசில் இவையுடையாள் பெண்' என்பது நீதி வெண்பா, பெண்ணைச் சித்திரித்து நோக்குவது. இன்னும், தாயோடு அறுசுவைபோம்; தந்தையொடு கல்விபோம்; சேயோடு தான்வெற்ற செல்வம்போம்-துடிவுடன் அந்தோ இவையெல்லாம்போம்" என்ற நீதிசாரம் வாழ்க்கையின் சாரத்தைச் சரியாகச் சாற்றுகின்றது. இத்தகைய பண்புகள் வாய்க்கப் பெற்ற பெண் பூப்பு தொடங்கும்போதே வாழ்க்கைக்கு ஆயத்தமாகுகின்றாள்.

(i) பூப்பின் அறிகுறிகள், ஒரு பெண் பிள்ளைப் பருவங்கடந்து பூப்பெய்தும் காலம் நெருங்கியதும் 13. நாலடியார் - 36. 14. திருமத் - 178 15 மேலது 19

珪裘盛猩