பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/200

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

185 - தமிழில் அறிவியல் செல்வம் எனினும் அறிவியலறிஞர்களும் ஆயுள்காட்பீட்டுத் கணக்கரும் (Insurance actuaries) logoff;org/ ஆயுளைப்பற்றிக் கூறும் பண்டைய கருத்துகளை நம்புவதில்லை. அமெரிக்க ஐக்கிய நாடுகளில் ஒர் இலட்சத்திற்கு மூவர் அல்லது நால்வர் வீதம் 100 வயது வாழ்கின்றவராக இருக்கலாம் என்றும், அவர்களும் ஒரு சிலரே 100 வயதுக்குமேல் வாழலாம் என்றும் கணக்கிட்டுள்ளனர். அமெரிக்காவில் கே. லூயிதியர்ஸ் என்ற அம்மையார் in ஆண்டுகள் 138 நாட்கள் வாழ்ந்து 1926இல் இறந்தார் என்றும் அயர்லாந்தில் திருமணமாகாத காத்தரின் பிலங்கெட் என்ற அம்மையார் 11 ஆண்டுகள் 329 நாட்கள் வாழ்ந்து 1932 இல் இறந்தார் என்றும் நூல்களில் குறிப்பிடப் பெற்றுள்ளன. தம் நாட்டில் இராமாதுசர் என்ற புகழ் பெற்ற வைணவ ஆசாரியர் 120 ஆண்டுகள் வாழ்ந்தார் என்று வைணவ நூல்கள் கூறும். மைசூர் மாநிலத்தைச் சார்ந்த கே. விகவிேசுவரய்யா என்ற பொறியியல் வல்லுநர் 100 ஆண்டுகட்குமேல் வாழ்ந்து அண்மையில் மறைந்ததை நாம் நன்கு அறிவோம். இவற்றையெல்லாம் மனத்திற்கு கொண்டு மனிதர்களின் வாழ்நாள் 15 ஆண்டுகள் வரை உயரலாம் என்று நாம் கருதலாம் இவற்றிலிருந்து மனிதர்களுடைய வாழ்நாள் பெரும்பாலும் குடிவழிக் கூறுகளைப் பொறுத்தது என்று நம்பத் தோன்றுகின்றது. இக்கூறுகள் மனிதர்களுடைய குறிப்பிட்ட உள்ளுறுப்புகளிலும் இழையங்களிலும் செயற்பட்டோ அல்லது உடல் முழுவதும் செயற்பட்டோ ஒருவரது ஆயுட்கால எல்லையை வரையறுக்கின்றன. தானியங்கியைப் போவே ஒவ்வொரு மானிட உயிரியும் எத்தனையாண்டுகள் இவ்வுலகில் வாழலாம் என்பது பற்றிய உத்தரவாதத்துடன் வாழ்வினைத் தொடங்குகின்றது. இதனை grib agěsfanswiųöm fGarrġa' (Conditioned longevity) ersärgi வழங்கலாம். இச்சொற்றொடர் மிகவும் முக்கியமானது. ஏனெனில் இந்த நீடு வாழ்வில் சூழ்நில்ையும் பங்கு