பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 அகவையைக் கடந்தவர் ്.ു് ( 9 ஆண்டு உயர்நிலைப்பள்ளித் தலைமை ஆசிரியர் (1941-50) (2) 10 ஆண்டுகள் ஆசிரியப் பயிற்சிக் கல்லூரி - தமிழ்ப் பேராசிரியர் - துறைத் தலைவர் (1950-60 3) திருவேங்கடப் பல்கலைக்கழகத் தமிழ்த் தலைவர் (1960-70 ஓய்வுக்கும் பின்னர் பணிகள் : (1) 15 திங்கள் தமிழ்க் கலைக் களஞ்சிய முதன்மைப் பதிப்பாசிரியர். ? 12 18 திங்கள் தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக்கழகம் - காஞ்சித் தத்துவ மையம் மதிப்பியல் பேராசிரியர். 3. சென்னைப் பல்கலைக்கழகம் - தமிழ் இலக்கியத்துறை வாழ்நாள் மதிப்பியல் பேராசிரியர். t4 மதிப்பியல் இயக்குநர் மரபியல் பண்பாட்டு நிறுவனம் (சென்னைப் பல்கலைக்கழகம்) வித பணிகள் : திருப்பதி, மதுரை, பெங்களுர், திருவனந்தபுரம், சென்னைப் பல்கலைக்கழகங்களில் பல்வேறு பணிகள் - பொறுப்புகள். த்ெத சிகன் 14 நூல்கள் பரிசு பெற்றவை கிபத்தி விருதுகன் : பன்னிரண்டுக்கு மேல் - பல்வேறு நிறுவனங்களின் மூலம்,