இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
207
16. | முனாஜாத்து நாமா | ---- | வாலை அப்துல் வஹ்ஹாப் |
17. | பாராஸ் நாமா | ---- | |
முனாஜாத்து | |||
1. | அல் முனாஜாத்து | ---- | மு. செ. மு. முகம்மது அப்துல் காதர் |
2. | மெய்ஞ்ஞான அற்புத | ---- | செய்யது முகியத்தீன் புலவர் |
3. | அல்லாஹ் முனாஜாத்து | ---- | பல்லாக்கு வலியுல்லா |
4. | ஹக்குபேரில் முனாஜாத்து | ---- | சேகனாப் புலவர் |
5. | குத்பு நாயகர் புகழ் முனாஜாத்து | ---- | பீருக்காளை உபாத்தியார் |
6. | காரண முனாஜாத்து மாலை | ---- | செய்குபாவா சுலை மானுல் காதிரிய்யா |
7. | முனாஜாத்துத் பதிகம் | ---- | காசிம் புலவர் |
8. | முனாஜாத்துப் திரட்டு | ---- | ஷாகுல் ஹமீது காதிரி |
9. | ஞானப் புதையல் அரபி முனாஜாத்து | ---- | குணங்குடி மஸ்தான் |
10. | திருப்புகழ் முனாஜாத்துப் பா | ---- | ஹாஜா முகிய்யித்தீன் ஆலிம் சாகிபு |
11. | மீரான் சாகிபு முனாஜாத்து | ---- | ஆரிபு நாவலர் |
12. | முசீபத்து விலக்கல் முனாஜாத்து | ---- | அகமது மெளலானா |
13. | முனாஜாத்தெ குத்பியா | ---- | செய்யது அபுல் காசீம் |
14. | முனாஜாத்தெ மக்பூல் | ---- | செய்யது முகம்மது |
15. | ஹக்குத் தஆலாவின் பேரில் முனாஜாத்து | ---- | கொழும்பு அவுலியா மரைக்காயர் |
16. | தபுல்வபா என்னும் கார்மான முனாஜாத்தும் மற்ற முனாஜாத்துகளும் | ---- | செய்யது இமாம் சாகிபு |
17. | அன்பலல் முனாஜாத்து | ---- | செய்யது முகமது கல்லான் |
18. | ஆற்றங்கரை காச்சியார் முனாஜாத்து | ---- | மு. செ. மு. முகம்மது அப்துல் காதர் |