பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

72

மெய்ஞ்ஞானப் பஃருெடை-விண்ணப்ப--மாலையாக 109 பாடலகளாக விளங்குகிறது.

அஹதத்து மாலை 55 பாடல்களால் அஹதே ஹீ ஹீ ஹீ என முடிவது." அஹதான = ஒருவனை அல்லாஹவை ஞானப் பாககளால் பாடுவதாய் அமைந்துள்ளது. பீரப்பாவின் ஞான நடனமும, ஏட்டுப் பிரதியாக இருககும் ஞான விகட சமததும் ஹl ஹl ஹீ என முடிதல் இவண காணக.

உஹதத்து மாலை-_றசூலுல்லாவே' என 48 பாடல்களில் ஆதியின் தூதர் அஹமது ரசூலிடம் ஞானம் வேண்டுவதாய் அமைவதாம்

ஞானக்கண் மாலை-ஞானம் பகரும் கொச்சகம் 3--கலி விருத்தம் 108 கொண்டு கண்மணி' என ஈற்று முடிவுறுவது.

ஞானப்பெண் மாலை-ஞானப் பெணணே’ என ஈறறு முடிநது 81 பாடலகளால் ஞானம் கூறுவது.

பாடல்களில் ஒரு கணளுேட்டம் (கவியினபம்)

சரியை-கிரியை-யோகம்-ஞானம்-விளக்கம்

ஞான மாாக்கததின்(சூஃபித்துவத்தின்) பாதையை ஆன்மாக் கள் இறைவழிபாட்டில பக்குவம் அடைய - அபபயிற்சியினப் பெறுவதற்கு நானகு நிலைகளை வகுப்பர். அவைகளை சூஃபித்துவத் தில் ஷரீஅத-தரீக்கத்-ஹிக்கீகத்-மஅரிபத் என்பர். சிததர்கள் இதனை சரியை-கிரியை-யோகம-ஞானம் என்பர், வடமொழி யாளா தாசமாாககம்-சற்புத்திர மார்க்கம-சகமார்க்கம-சன மார்ச்கம என்பா. இதனை சலோகம்-சாeபம்-சாரூபம்-சாயுச் சியம் என்பதும் உண்டு சிததர் கணத்தில கூறப்படும இத்தவ நிலைகளுககும் சூஃபித் தத்துவததில் கூறப்படுவனவற்றிற்கும ஒப்புமை உண்டு என்று கூறுவாரும் உண்டு இங்ங்னம கூறுதல் எங்ங்னம் பொருந்தும என்பது பற்றி எளிதில் கூறிவிட இயலா. இரண்டு தததுவார்தத முறைகளையும் ஒப்ப நோக்குவதற்கு இரு துறையிலும் ஆழ்ந்த அறிவு இனறியமையாதது. இரண்டு துறை களிலும் பயிற்சியுள்ளோர். இவற்றை ஆராயப்புகின ஞாலம் பெரிதும பயனடையும் எனில் மிகையாகா.

ஷரீஅத்-தரீக்கத்-ஹக்கீகத் மஅரிபத் இவற்றினை விளக்க முறையே பால்-தயிர்-வெண்ணெய்-நெய் எனறு விரிப்பா