பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

அரும்பு-மலர்-காய்-கணி என்றும் விளக்குவர். கப்பல்கடல்-சிப்பி-முத்து பெறல் எனவும் காட்டுவர். புலவர் ஞானி சுலைமானுல் காதிரிய்யி, சரியை-தோல்; கிரியை-சதை; யோகம்-எலும்பு; ஞானம்-மூளை என்றும் (11-திருமணி நடன அலங்காரப் புஞ்சம்) மண், தண்ணீர், ஹவா, நெருப்பு என்றும் (112-திருமணி நடன அலங்காரம்). நபிசொல் நபிசெயல, நபி யின் ஹால், நபிஸிற்று(113)என்றும் விளக்கம் தருவது அறியலாம்

பஞ்ச பூதங்களின் நிறங்களை

மண்ணினிறம் வெண்மையாம் தண்ணீர் நிறம் சிவபபாம் காற்று நிறம் பச்சையாம

கறுப்பு நிறம் நெருப்பாப் பாரு (121)

(திருமணி நடன அலங்காரம்)

என விவரிக்கிரு.ர். இதனை பிஸ்மில் குறமும்" விளக்குதல் காண லாம். (மண்ணின் நிறத்தினை, விதது முளைத்தால் வெள்ளையாக முளை தெரிவதாலும், தண்ணீர் விட்டு இலை வளர ஆரம்பித்ததும் ஏறபடும் சிவப்பு நிறத்தாலும், காற்று வீச வீச அதன் நிறம் நாள டைவில் பச்சையாக மாறுவதாலும், நெருப்பிலிட்ட பொருள் கறுப்பாக மாறுவதிலிருந்தும் பஞ்ச பூதங்களின் நிறங்களை உணர லாம் என எடுத்துக் காட்டுவர்).

பஞ்ச பூதங்களின் மஅரிபா விளக்கங்களை - அதன் விரியும் பகுப்பினையும், பீரப்பா மஅரிபத்து மாலையில 150 முதல 167 வரையிலுள்ள பாடல்களில் விளக்குகிருர், ஞானி சுலைமானுல காதிரி,

மண்-மண்ணிரல்-அபூபக்கர்-வாய்-ஜிபுரீல் தண்ணிா-கண்-உமற்-கண்-மீக்காயில் காற்று-நுரையீரல்-உதுமான-மூக்கு-இசிருயில் நெருப்பு-பித்து-அலி-காது-இசுருயில் ஆகாசம்-மெய்-அஹ்மது-சுல்தானளiற்-நூருயில்

எனும் விளக்கத்தினை திருமணி நடன அலங்காரப் புஞ்சத்தில் 114 முதல் 117 வரை விவரித்துள்ளார்".

ஏழு நரகம்; எட்டு சுவர்க்கம? தலைமை மலக்குசவ ஐவா? எவைகள், யார், எவா எனின அதனே,