பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

74

"ஏழு நரகமுண்டும் எட்டு சுவர்க்கமுணடும் வாழு மலக்கை வருண்டும் வகுத்து அறிந்து பாரு '

(தி, ந அ.பு. 187)

என்று விட்டுச் சென்றுள்ளார். மேலும், உனைேடு இருக் கின்றன’ என சூக்குமம் கூறியுள்ளாா ஞானததுறை போக்கிய வரே நரகமும் சொாக்கமும் நம்மோடு இருப்பதனேக காட்ட இயலும. ஐந்து மலக்குகள் பஞ்ச பூதங்களாக அமைவது. (மலககு கள் ஐவர் முன் பத்தி காணக.)

ஏழு நகரங்கள்: ஜஹன்னம், லளா ஹீத்தமா, ஸஈர் ஸ்க்கர், ஜஹீம், ஹாவியா, என்பவைகளையும், எட்டு சுவர்க்கங் களாக ஜன்னதுல் பிர்தெளஸ், ஜன்னது அதன ஜன்னதுல் மஃவா, ஜன்னதுன் நஈம், ஜன்னதுல் குல்த தாருஸ் ஸ்லாம, தாறுல ஜலால், தாறுலகருர் என்பனவற்றினேக் கூறுவா.

2_6}J6)tf)&6T

புலவர் ஞானியின் ஞானப் பாக்களில் வரும் அழகிய உவமைகள் சில.

'ஆமையதினட்டம் ஒப்ப'-வாஹிதிய்யா மாலை 54 'ஆமையது நாட்டம போல'

'அணடத்தை மச்சமது

அன்பாக நோக்குமது போல' - திருத்தோத்திர குருமாலை 31

'கலலானைத் தேடியே’ *m*mā *霄 * . த : 30 நாய் போல’’

'மீன் நீர் தேடுவது போல' - * * * * * * 30

தேனி போல’’ ബ=്. தி த 3 * த ர 37

  • பாசி போல’ S 郭* 野別 勢要 I 6

உலையல் மெழுகது போல' -றஹ்மான் கணணி 4 I

'ஆட்டி வருஞ் செக்கில் நெய் போல’ -திருமணி ந.அ.பு. I 93

"எள்ளாடும் செக்கில நெய் போல'

-மெய்ஞ்ஞானப் பஃருெடை 60