பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

የ8

இருக்கிறதோ அதுபோன்று மறைந்தும் மறையாததுமாக இலங்கும இறையின் இனிய வல்லதன்மையினை விளக்குகிறா இதனை பாம்பாடடிச சி தர் எளளிலெண்ணெய் போலவுயிா எங்கும நிறைநத ஈசன' என்றும, இடைக் காட்டுச் சிததர் "எள்ளிற்றைலம போ லெங்கு நிறைநத பொருளை உள்ளிற்று தித்தே யுணாவடைநது போற்றிரே' என்று பாடுகினறனா;

எள்ளுள கிறைநது மிகுநதது போல எனனுள கிறைநதவனே'-ஞான நடனம்

-(கோட்டாறு செய்குத் தம்பி ஞானியார்)

எலலாவுயிர்க்குள் நிறைந்தது எப்படி மயிலே

எள்ளுககுள் ளெண்ணெய போலாகி

யிருக்குமாங் குயிலே'

-ஞானக குயில் மயிலேசல

சூஃபி சலைமானும்' எள்ளாடும் செககில் நெய் போல எங்கும் சோந்துஞ் சேராது நிற்கும் ஹககான மெய்பபொருளே என மெயளுஞானப் பஃருெடையிலும், இறைத் தனமையினை தத்துவ விததகததினை,

உளளாகி வெளியாகி உற்ற பொருந்தாளுகி விளளாத வீடடிலுறை விளக்கொளிவே உட்கருவே எளளாடுளு செக்கினெயபோல எவ்விடமு ஆடிகினற

களளறையை யெற்கருளும் ஹாமீம றசூலுலலாவே

(உஹதத்து மாலை-13) என விரித்துரைக்கிருர்,

நாரீ

"நானென்றும் நீயெனறும் நடுவேயிருந்தெனது, நாட்டம் தறிந்தவனு நீ’ என ஞானப்புகழ்ச்சி இசைக்கிறது. புலவா ஞானி சுலைமான்,

நானெனறும் நீயென்றும காவினுற பேசுவாா

நானெனற பொருளறிகிலாா தானெனற பொருளதைத் தாரணியின மீதிலே

தர வேணு மிது சமயமே தாகை கினறகுரு தனனிதயம் தன்னிலே

தனதாக அருள புரிகுவீா.'

(திருததோத்திர குருவடி மாலை 24)