பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79

என்றும்,

"நானெனுஞ் சொல ெேயாளிய நாடு பொருள் வேறில்லை

மெய கோன் பொருளைக் காண வருள குருவே றஹ்மானே’’

-றஹ்மான் கண்ணி-31

என்றும்,

நீயொழிய கானில்லை நிச்சயங் கண்டேயிருக்க மாயில்லாக் கபபல் நிலை பகர்வாய றஹமானே

(றகுமான கண்ணி-40)

என நிச்சயம் பகர்கிருர்,

உன்னுடைய நான் என்பதை நிர்மூலமாக்கி அல்லாஹ்வின் "நான் என்ற பண்பை உணர்ந்து கொள்ளல் விபாததபாஸிலிய்யா ஆகும். இது 'முராகபா’க்களில ஒன்று, நான் என்பது அகப்பற்று - இது அகங்காரம் என்ற நான, கெட்ட இடத்தில பரவொளி தோன்றும் என்பதனை ஞானியார்கள் மரபாகப பாடிப் பரவுகிருர்கள்.

இறை தத்துவத்தினை புலவர் ஞானி பலவாருக பணபுற பாடியளித்துள்ளார். அவற்றுள் சில அழகுறு அடிகளாக அமைந் துள்ளன. அவைகள்,

"எங்கு எங்குந் தாகிை என்னிலும் பொருளாய் இலங்கு மெய்ப்பொருள்” (தி. தோ மா. 41)

இருளிலே வெளியாகி

எங்குங் தாளுகி இலங்கும மெய்ப்பொருள்' (தி, தோ. மா. 22)

'அல்வலஹ தாயிருந்தவனே யரூபப் பொருளே’

போன்றவைகளாகும்.

ஞானியின் பாடல்களில் பின்வரும், சிவமயப் பொருள் சிவான அருள் (நிராமயக் கணணி 44) சோம சுந்தரப் பொருள் (நி.க. 17); நமசிவ (நி.க. 35); திருக்கூத்து (தி க 87) சிவ எனக் கணமணி (ஞானக்கண்மாலை 104) சிவஞானம் (ஞா.க மா 194) சிவஞானி (ஞா.க.மா. 105), சிவமுத்தாரம் (ஞா.க.மா. 106),