பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/120

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

80

சிவபத்தராம் (ஞா.க.மா. 106). சததியான சிவப்பொருள் 100 ஞா க.மா. சிவஞான சிற்பரம(34வாஹிதியயா(மாலை), நந்திபதம (2.1 உஹதத்து மாலை) சத்திசிவன் (ஞானப்பெண் மாலை 2): சத்தியாம சிவம், சிவமான பொருள (51 ஞானககண மாலை):சத்தி சிவமானவனே (மெய்ஞ்ஞானப் பஃருெடை) போனற இந்தச் சொற்றெடாகள் ஆயவுசகுரியன.

சுமமாயிரு

சும்மாயிருக்கின்ற சுகததினை ஞானிகள் விரும்பி ஏற்றனர் அதனின் சுகம் பெரிது எனக் கண்டு அறிவுரை பகர்ந்தனா. 'சொலலும மெய்ஞ்ஞான சசுகக் கடலையுண்டு யான சும்மாயிருக்க வருள்வாய' எனககுணங்குடியார் அருள் வேணடிய தனமையினை காண பிக்கிேைரும், தன்னில் கம்மாயிருச்சினற சுகமதே மோனம் ஞானத்திற்கு மோனம வேணடும்; புலவா ஞானி காதிரியும்.

'சொலலாம லொனறையும் சுமமாவிருககினற சூட்சமது தாருங் குருவே

(திருத்தோததிர மாலை 9)

'பேச்சைப் பெருககாது ஒடுககுதலாக்கியே பேரினபம் பெற’’

(ஞானப்பெண மாலை 57) எனப் பாடுகிரு.ா.

மூவாசை-பெண்ணுசை

மூவாசைகள் இறைககாதலுககுப் பெரும் பகை இதனில் பெணளுசை நீங்க-மூ வாசை ஒழிச்க வேண்டுவதனே,

"பெணடாசை வைத்த நான் பேதலித்தலையாமல் பேரின்பமதனை யருளவீா

(திருத்தோத்திர மாலை 15)

'செப்பு முலையா ராசை சிங்தை விட்டு நீங்கிடவும்

(திருததோததிர மாலை 26)

'பெண் மண் பொன் ளு சைப் பெருமய கம விட்டொழியக கனளுெ எளிவுக காடடி எனக காப்பாய ராடர மே'

(பராயரக சணணி 29)