பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85

"சுந்தரமுடன் என் நாவாற் செந்தமிழ்க் கவிதை பாடினேன் 97 என இசைக்கிருர், பிறந்த நாள ஹிஜரி 470 றமளான்(8)என்றும் காரணங்களை 22, 23, 24, 26, 37 போன்ற புலு பாடல்களில் Lissio. , பெருமைதனை, அருமைதன காட்டுகிருர் அருள் வேண்டுவன, ஞான நிலை கேட்பன இம்மாலைப் பாடல்கள் திருக்காரண அஹ்ம தியா மாலை. அஹ்மதுல் சபீறுதாயகத்தின் மீது"செந்தமிழ்ம லே’ (7)யாக-மெய்நிலை, அருள வேண்டிப்பாடும் மாலை. கபீர்நாயகத்' தின புகழ் விரிப்பன, பற்பல காரணங்காட்டி (36, 38, 40, 49, 53, 60, 62, 63, 64, 65, 69, 81, 82) பெருமை பகர்வன, பிறப்பு ஹிஜ்ரி 500இல் (16) எனப் பகருகிறது, மரபு காட்டும் பாடல்,

'எங்களினிற சூல் மரபினிலுதித்த ஏந்தலாம் ஹாசைன் மகவாய திங்கள போல வந்த செய்த புல் ஹசனின்

திருமக வாயுதித்தவரே மங்களமாக ஹாசைன வழி கிளையில்

மகமக வே பதினெட்டில அங்கமே வெளியாய் வந்த ஆரிபுவே

அஹ்மதுல் கபீறு நாயகமே!’

என விளங்குகிறது.

கடுந்தவம் புரிந்ததனே (27)யும் மாமனர் செய்கு காமிலும் மன்சூரிடத்தில் றபா பீதரீகா லீபா ஆனதை (21)யும் கூறுகிறது. ஹிஜ்ரி 578ஆம வருடம் ஜமாலுல் அவ்வல் 22தேதிநல்வியாழனில் தனியாவை விட்டும் நலமாயாகிறம்” போனதினை (91)யும் பகரு கிறது.

சூபி மெய்ஞ்ஞானி-சித்தர் சுலைமானுல் காதிரியின் ஞானப் பாடல்கள் ஆயவு இத்தோடு நின்றுவிடவில்லை. இது ஒரு அறி முகமே, பத்தொன்பதாம் நூற்ருணடில் வாழ்ந்த சித்தா சுலைமானின்-பத்தரின பாக்களில் அமைந்துள்ள தர்க்கங்கள் பிற நல்லாய்வுகள், வெளிவராத நூல்கள் கிடைக்காத நூல்கள் இவை பற்றிய பல்வேறு ஆய்வுகள் மேலும் நடத்தப்படல் வேணடும், அதற்கு இககட்டுரை துணைபுரியின் நனறு.