பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முன்னுரை

இந்து-முஸ்லீம ஒற்றுமைக்காக காந்தியடிகள் தம் வாழ் நாளெலலாம் பாடுபட்டு உழைத்து முடிவில் தன் உயிரையே பலியாகக் கொடுத்தார் இந்திய விடுதலை இந்து வெறியர்களும் முஸ்லீம் வெறியாகளும ஒருவரையொருவர் வெட்டிச் சாயதத இர த வெள்ளததினிடையே பிறந்தது. இப்போது அத்தகைய வெறி இல்லையானலும் முஸ்லீமகள் வேறு, இந்துக்கள வேறு என்கிற பிரிவு மனப்பான்மை மறந்துவிட்டது எனச் சொல்வதற் கில்லை.

இநதியாவினுள் பல இனத்தவர்கள் வந்து குடியேறினர்கள் : பல மதததவாகள்வந்து குடியேறினர்கள்: இன்றலல, நேற்றல்ல, பலப்பல நூற்ருணடுகளாக நடந்து வருகிற வரலாற்று உணமை. இததகைய வேற்றுமைகளினிடையே ஒற்றுமை காண்பதுதான இந்திய நாட்டின் பெருமை.

சென்ற நூற்ருணடில கூட இஸ்லாமிய இலக்கியங்களை திரிசிரபுரம மீட்ைசிசுந்தரம் பிள்ளை போனற தமிழறிஞர்கள் பிறருககுப் பாடம சொல்லி வந்தார்கள். நாகூர் குலாம் காதிறு நாவலா அவாகள, பிள்ளை அவர்களின் மாணவர். ஆலை அரசியல் காரணமாக ஒத்துழைத்த இந்துக்களும் முஸ்லீம்களும் இநத நூற்ருண்டில வேறுபடத தொடங்கினா. இதனவிளைவுகளை நேரே அனுபவித்திருக்கிருேம. ஆதலால் அவற்றை இங்கே விவரித்து எழுத வேண்டியதில்லை.

காந்தியடிகள் தம்முடைய பிரார்த்தனை கூட்டங்களில எல்லா மதப் பாடல்களையும் பாடுவதையே மரபாகக் கொண்டிருந்தார். திருக்குர்ஆன் பாடல்கள் சிறப்பாக இடம பெறும். இதற்கு எதிர்ப்பும் இருந்தது அத்தகைய பிரார்த்தனைக் கூட்டத்தில் தான ஒரு இந்துவே அவரைச சுட்டுக் கொன்ருன். இந்திய நாட்டின சமரச உணர்வை இந்தியரே மறந்துவிட்டது ஒரு புதிராகத்தான் இருக்கிறது. அரசியல் காரணமாக கைகுலுக்கி அளவளாவில்ை மட்டும் போதாது. ஒருவரது பண்பாட்டையும் கொள்கைகளையும சமய உண்மைகளையும் இலக்கியத்தையும் மற்றவைகளையும் அறிய வேண்டும். அறிவாராய்ச்சி அன்போடு கலந்து நிகழும்போது வெறும் உணர்ச்சியினல் எழும் பகைமை நீங்கும். இந்த முயற்சி மிகச் சிறிய அளவே நடந்து வந்தது. வினோபாஜி அவர்கள் திருக்குர்ஆனிலிருந்தும் சில வாசகங்களை அரபி மொழியிலேயே தாம் படித்து மொழி பெயர்த்துத் தந்துள்