பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண் விளக்கம்

1. i-Fresh Light on Arab Trade with South India: Page 69

A Abdul Majeed m.a, Dam!ica Vol II Part III. i.இஸ்லாமியத் தென்றல்: பேராசிரியர் கலா நி தி *-anguo, M.A ; ph.D தென்னகத்தின் தொன்மை: கே.பி.எஸ் அமீது, B Sc : B L M Litt.

2. "இறநதிடும் மையித்திளுெடு மொழிந்தீர்

இரும் பெரும் புனலிடை நடந்தீர்

சிறந்திடு நதியில் சீடாகளிருவர்

செல்லுரு தருங்கரை சேர்த்தீர்

அறந்தரும் அரசன் அவையிடைப் பல்லக்கு

ஆளிலா தேகிட வனைந்தீர்

திறந்தரும் அரிய கடையகல லூர்வாழ்

ஷெய்து உதுமான் எனும் ஒலியே”.

(தோத்திரப் பதிகம்

3. "ஹக்கொடு நபிகள் நாயகம் அப்துல்

காதிறு பெயரினுக் கழகாய்

மிக்குறு முஜைாத்துடன் உயிர்ப் பதமும்

மேன்மைசேர் கும்மியு மருளி

ஷக்கற எவரும் பலனபெறச் செய்த

தகைசொல வாயதும் உளவோ

திக்கெலலாம் புகழும் கடையநல்லூர் வாழ் ஷெய்குது மானெனும் ஒலியே.’’

4. (அ) கானலை. ஆடாய் பாம்பே பாம்பாட்டிச் சித்தர்) (ஆ) ஏட்டிலே...கெஞ்சே (கணபதிதாசர்-கெஞ்சாதி

விளக்கம்.) (இ) பேய்த்தேரை...தரித்து (ஞானமணிமாலை (100)

பீரப்பா

(ஈ) ஞானமணி மாலையிலிருந்து ஒரு கவிமணி-கானல் கீா-கட்-எம்.எஸ். பஷீர் (முழக்கம் 5-9 701