பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 00

பாடல் (4)1; 'குருபரளும் கோடை நகா லெப்பை ஹம்ஸா குறித்த உபதேசம்’ (முகையிததீன் அகவல் பாடல (10) எனும் அடிகளில இருந்து கோட்டாறு ஹமஸா லெப்பை லெப்பை ஷெய்கின, மீரானெலியின குருவாகக கொள்ள இடமுண்டு.

தனனை அடககமாகக் கூறும அழகிய பணபு சூஃபிப் புலவா களிடையே காணும் மரபாகும். அதற்கொப்ப மீரானெலியும் தமது பாடல்களில அடியேன்” (முகை-மு-ை17,18; தரி-பத-21, 'சிற்றறிவுடையோன்’ (முகை முன-காப்பு 31 பர தே சி’ (தெளஹlது மீது 201 என்று கூறக் காணலாம்

", ஆசு மதுரகவி சித்திரவிஸ் தாரமென்ற அழகுக் கவிதைகளை அடியே னறிவனே தேசமதில நிகண்டு அக ராதிசினனுால நனனூல் சிறக்கும் கவிதைகளைச் சிறியன் அறிவனே பேசுவுரை யறியாச் சிறியோனுக்காக இரங்கிப் பீரே எழுந்தருளி வாரும் முகிபயத்தீனே மாசருப் புன்சொல்லதை வணமைசெஞ் சொலலாக்கி வருசையுடன் தருவீர் வளளல முகியயத்தீனே ’’

Iமுகை-முளு)

என "அடக்கம் அமரருள் உய்க்கும்’ எனும் மொழிக்கேற்பப் பாடுந்திறன. உய்த்துணர்வதற்குரியது.

புலவர் ஞானி மீரானெலி பாடிய நூல்களாகக் கிடைப்பது முகைய்யத்தீன முனஜாத்து, முகைய்யத்தீன அகவல், தரிசனைப் பத்து, தெளஹlது மாலை, நாகூரார்ப் புகழமாலை என்பனவாகும. இவற்றை முகையத்தீன புகழ' எனற தலைப்பாக இரணடாம் பதிப்பு 1967இல், நாகாகோவில கவிமணி அச்சகத்தாரால் வெளி யிடப்பட்டுள்ளது. இப்பதிப்பில் கனியாபுரம் ஷெய்கு அப்துல் ஹஸன் மெளனமணி மஸ்தான் ஆலிமின் சாற்றுக் கவியும் |விருத்தம்) காணக் கி ைட க் கி றது. மீரானெலி பேரில கோட்டாறு அரிப்புத்தெரு A. M. மீரான் முகிய்யத்தீன் இயற்றி பாடிய வாழத்துப் பாக்கள் 11-10) அணி செய்கின்றன.

முகைய்யத்தீன் முனஜாத்தில் காப்புப்பாடல, மூன்று விருத் தங்களாலும், இருபத்தொரு பாடலகள் முகைய்யத்தீன புகழ் மாலையாகவும் விளங்குகின்றன. இதனை 'முளுஜாத்து காப்பு விருத்தத்திலும் (2) பைத்து' என்ற புகழ்ப் பாடலிலும் (2) குறிப் பிடுகின்ார்.