பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/144

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 (j4

"என்னைப் படைத்த ஆதி இரணம் கல்கும்

இறையோனே உணனைப் போறறுவதற்கு இன்னபடி வகை எனறு அறியேனே ஏழைக் கருள்செய்வாய் இணையற்ருேனே முன்னே நீவேறே கான வேறே முகப்பத்

தொன்றலலோ முதல்வனே வன்னம பிறந்தால் நானt என்ற

வழககைக் கபூல் செய்வாய வரிசையோனே.”

எனும் பாடலின்கண காணலாம்.

நாகூர் ஹலரத் ஷாகுல் அமீது அவர்களின்பால் அமைந்த பேரன்பு மேலீட்டாலும், அவாகள் தரிசனையில் கூறியதாலும் மீரானெலி சூரங்குடியில் ஒரு பள்ளியினை நிறுவினா. இதனே,

தனது தரிசனமதில் வந்த தேசிகர் உரையது போலப் பளளியிது கட்டினேன் பலன பெறவே கூடும் அவருள்ளமது போலக் கிருபையுறறளிப்பீர் ”

என்றும், மேலும் பலவாருகக கூறி அவர்தம்அருள் வேண்டுகிருர்,

நாகூரொலி ஷாகுல் அமீது ஆண்டகையின வரலாற்றுக்

குறிப்புகளைத் தமது புகழப் பாமாலையில் இடைமிடைநது இனிது பாடியுள்ளார்.

(அ) தஞ்சை மன்னனுக்கு உதவிய நிகழ்சசியின,

'தஞ்சை மன்னனைப் பிடித்த தக்க பலாயைத் தீர்க்க கெஞ்சினதால் அனறவன கேடறவே ரஞ்சிதமாய

புருவொனறழைத்து முனபு வைததிருந்த சூனியத்தை அறவே வெளியாககி விட்ட ஆணட கையே.'

1ஆ) கடலில் தவித்த கலத்தினிற்கு நாகூரொலி தனது கரத்தி லிருந்து கண்ணுடியை வீசியெறிந்து உதவியதனை,

'கைக்கண் ணு டியை விடுத்தே கடலி நுகா வங்கவளை கண்ணுமலே அடைத்த கற்றவமே.”

(இ) மற்ருெரு அற்புதந்தனை,