பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 0.6

- உலைவாயின் கண் உருகும் மெழுகு போல அல்லாஹு கல்பினில் ஒளியாக இருக்கிருன, குலுபுல் முஃமினிய்யன் அர்சுல்லா“கல்பே-இறைவன் இருக்கின்ற சிம்மாசனம் (நபிமொழி) நெளுகட் சோதியாக நின்றிலங்குவோனே (ஞானப்புகழ்சசி.97)-இறைவன் உற்றறிந்திடாத பேர்களுக்கு என்றென்றும இருளாகவே இருக்கி முன். இதனைத்தான, 'ஆதிக்குமுன அநாதிககுமுன கருக்குழி முந்த இருளறை (ஞான-ரத-குற) என்றும, பிற சிகதர்கள் இதனையே "ஒளிக்கு ஒளிதரும் இருள உரு' என்றும் கூறுவா. இவறறையெலலாம் சூட்சமாக - யோக இரகசியங்களைப் பொதிந்து,

'தகையான வாசி நாலு மூன்றில் நான்கு பாழே கண்டிப்பாயிதில் அகறறி கிறுத்தல தரிசிகக வேணும்

கலையே' (18)

'கலைகளான குதிரையோட்டங் கடந்திடாமலதன கதிாமதி நடுவழியில ஏறறக காணும நலலருளே உலையின வாயின மெழுகைப்போல உருகும கலபில்

ஒளிவே உறறறிந்திடாத பேர்களுளம எனறெனறும் இருளே’

(தெளஹlது மாலை-19)

என்றும் மீரானெலி பாடுகிருர் . உலேயின் வாய் மெழுகைப் போல’ எனும் உவமையினை இரு இடங்களில் (தெள-மா 19: முகை-அகவல் 14) அமைத துப் பாடியுள்ளார்.

முகையத்தீன் ஆணடகையினை 'காதிர், முகியித்தீன்' 'மெய் ஞானி’, ‘அருள் யா முகியித்தீன, 'பகதீா முகியித்தீன் வள்ளல முகியித்தீன், குத்பு முகியித்தீன (மு பைத்து-12-13-14-15.17 -19) எனறும். வரிசை முகியிததீன (முகை-அக-7) எனும் அடை மொழிகளில் பாடியுள்ளமை காணலாம்.

வாசியினை (சரம், சுவாசத்தினை பேசா எழுத்து, எனப) மீரானெலி ஊமை எழுதது என (ஞானப்பாடல்-31 குறிப்பிடுவ தைக் காணலாம். சுவாசக் கலையின் இட, பின், சுழிமுனை பற்றி தெளஹlது மாலே-14இல் குறிபபுரைக்கிருர்,

இற்றை ஞான்று யோகம் (yoga) பற்றிய அருமை பெருமை பேசுவது, அதனை அலசி ஆராயவது நாகரிகமாகக் கருதப்படு கிறது. அதனே இஸ்லாமிய சூஃபி ஞானியாகள், அன்றே