பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/148

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மேலப்பாளைய ஷெய்கு பூஅலி ஷாஹ்மதார் ஆலிம்

ஆதநபி வாழையடி வாழையர்க வததுதிதத நபி இத்ரீஸ் கால்வழி-அலி.இப்னு அபீதாலிப் (ரலி) பரமபரையில - பாணி பட்டில (Panpet) மறைந்த மகான பூ அலி கலந்தர் ஷரீபுததீன (ரஹ்) சந்ததியில தோனறிய பூஅலி முஹம்மது மஸ்தான (ரலி) அவர்களுககும் n அய்பு கிளையில உதித்த பாத்திமாவிற்கும திருமகளுக ஹி. 1289 ரபியுல அவ்வல திங்கள் பிறை ஒனறில ஷாஹமதார் பிறந்தார்.

ஷாஹ்மதாரின் பத்தாவது வயதினில் தந்தை தாயர் மறைந் தனர். இவரது மூத்த சகோதரியை மணந்த வங்கன் முஹமமது அபுபககர் லெப்பை இல்லத்தில் நெசவுத தொழிலில ஈடுபட்டாா. இளமையிலே அருங்குணங்கள் அமையப் பெற்றவராக த திகழந் தார். இறைவழி ஒழுகுதலும், தீனநெறிப் பேணலும் மிக்கவராய் விளங்கினா. திருககுர்ஆன் ஓதுதல், நாளும் ஐவேளைத தொழல, நோன்பிருத்தல், திக்றுகளில ஈடுபடல் எனபனவறறில கருத துானறியவராகக் காணப்பட்டாா. இறைநாட்டததிலும் தேட் டத்திலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

ஷாபிய்யா உலமாக்களில் சிறந்தவராகத் திகழ்ந்த அலஆலி முல்பானில் முகம்மில் விஸ்வா அப்துர் ரஹ்மான ஆலிம் சாகிபு கலீபத்துல் புகாரிய்யா அவர்களிடமும், ஜமால் அஹமத அலி ஆலிம் சாகிபு புகாரிய்யா இவர் (அல் ஆலிமுல் உரூஸ் மாப்பிள்ளே லெப்பையின் கலீபா ஆவர்) அவர்களிடமும் பிகஹ. ஹதீது, தப்லீர் முதலியவைகளைக் கற்றுத் தேர்ந்தார் பின் பெரமபூர் ஜமாலியா மத்ரஸா ஆசிரியரும் சூஃபிகளுள் தலைசிறந்தவருமான ஹஸ்ரத் மதார் ஆலிம் சாஹிபிடமும், ஹாபிஸ் ஹலரத் பக்ருத்தீன் ஆலிடமும் இஸ்லாமியக் கலை ஞானங்களைக் கற்ருர். ஆதமீகத் தந்தையாக இலங்கிய அல் ஆரிபு ரப்பானி மதாா ஆலிம் சாஹிப் கபரல்லாஹ லெஹ அவர்கள் ஷாஹ்மதாரின ஒளிமயமான எதிர் காலம் கண்டுணர்ந்து ஆசிாவதித்தார். ஹிஜரி