பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109

| 130இல் பாளையங் கோட்டை புகை வண்டி நிலையத்திற்கு அண் மையில் அடககமாகியுள்ள மெய்ஞஞானி அஷ்ஷெய்கு முகமமது லெப்பை (ஒலி) அவர்கள் வாழ்ந்தபோது, ஷாஹ் மதார். இவர் களே தரிசித்து வாழ்த்தப்பட்ட நற்பேறும் பெறருர்.

இளமையிலேயே கைவல்லிய நவநீதம். விசார சாகரம் ஞானவாசிட்டம. ஒழிவிலொடுக்கம, வேத புராணம், பீரப்பா பாடல்கள குணங்குடி மஸ்தான பாடல்கள், மணி, முத்துமாலை போன்ற ஞான நூல்களை ஆய்ந்த வணணமிருந்தாா. மணிமுத்து மாலை இயற்றிய ஷெய்கு முஹம்மது அப்துல் காதிர் லெய்னுத் தீன ஷாஹன ஷாவின* வாழ்வியலை-வளமார்பேறுகளை அறிந்து தென்காசிக்கு நேரில் சென்று சந்தித்து அறிவுரை பெற்ருா. சில காலங்களுக்குப்பின் மேலப்பாளையத்தில பூஅலி பொத்தையன் தரகாை இல்லததில் ஹஸ்ரத் ஷெய்கு ஷாஹன் ஷா (ரஹ) காதிரிய்யா, ஷாதொலியயா, நக்ஷபத்திய்யா மூன்று தரீகா வழி களிலும் ஷெய்கு பூஅலி ஷாஹ் மதார் ஆலிம் சாஹிப் அவர் களுக்கு கிலாபத் கொடுத்தார். 'வஹதத்துல் உpது’’ என்ற ரிஸாலாவையும் அக்மல் ஹ-ஹ"தென்ற ரிஸாலாவையும் அன்பளிப்பாக கொடுத்து ஆசீர்வதித்தார்.

ஷெய்கு பூஅலி ஷாஹ்மதார் ஆலிம் சாஹிப் தன் சீடரான கான்சாபுரம் பீர் முஹம்மது ராவுத்தருடன் கீழ்க்கரை சென்று கல்வத்து ஆண்டகையினை தரிசித்து அவர் தம் நல் அருளும் திட்சையும பெற்ருா. அடிக்கடி செனறு தனது அகமிய ஐயங்களை தீாத்து வந்தாா. கலவத்து நாயகத்தின் பாட்டனர் தைக்கா சாஹிபு அப்பா கையால எழுதிய 'உலூமுத்தீன் மலாயிலு ஸ்ஸாலிகீன கிரந்தத்தினே கல்வத்து ஆண்டகையின் திருக்கரங் களால் பெற்ற பெருமை இவருக்குணடு கலவத்து ஆண்டகை தன புதல்வி ஆயிசா நாயகியிடம் இவரைச் சுட்டி, கடப்பிறந்த சகோதரர் எனக் குறிப்பிட்ட சிறப்பும உண்டு.

ஹஸ்ரத் ஷெய்கு முஹம்மது அப்துல் காதிரி ஷெய்னுத் தீன் ஷாஹன் ஷா (ரஹ) தென்காசியில பிறந்தவராவர். வேத ஞானத் திறவுகோல், மணிமுத்துமாலை, முபீதத்துல் முமினின் முரீது விளகக இரத்தினச் சுருக்கம. ஆளாஹிருத்தீன போன்ற பல அரிய் நூல்களை இயற்றியவர் ஷாதுலிய்யா, காதிரிய்யா, நக்ஷ பந்திய்யா தரீகா ஷெய்குமார்களின் குருவாக-மஅரிபததின் மாமேதைய்ாக விளங்கியவர்.அவர் மறைந்த நாள் ஹிஜ்ரி_1345 ரபியுல அவ்வல் 9 தேதி (கி. பி. 1926 செப் 18 தேதி) இவரின் தந்தையார் ஹஸ்ரத் ஷெய்கு முஹம்மது ஹனீபத்துல் காதிரி ஷாஹன்ஷா (ரஹ்).