பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/150

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

ஷெய்கு பூஆலி ஷாஹ்மதார் ஆலிம் சாஹிபு கராமத்துக் கள் பல நிகழத்தியதாகவும அறியப்படுகிறது இவரது மனைவியர் அசன்மீருன் பீவி. இரு மக்கட செலவத்தினையும் பெற்றவர். பாமா செனறு அங்கும் பல சீடாகளேப் பெற்ருர். பலருககு எழுந்த பல்வேறு சநதேகங்களை நிவர்த்தி செய்தார். திருமறை விளக்கங்களே, ஞான இரகசியங்களை விளககினர். சீடர்கள் பலரும் பணமுறை பன்னிப்பன்னி ஆத்மீக நூலொன்று தர திருப்பித் திருப்பிகேட்க (1) ஞானப்பிரகாசம் (நூரில் இர்பான்) எனும் உரைநடை நூலே அருளினா. மேலும் (2) மெய்ஞ்ஞானக் கீாததனை (பராபரக் கணணிகள் (36), (3) இஸ்முல் அஃளம் லெய்தின அபுல் ஹஸன் அலியிஷ் ஷாதலி ஆண்டவர்களின மீது பாடியருளிய பதம், (4) கீழககரை குதபு அக்பர் ஸெய்யிதிை லெய்யிது அப்துல் காதிரு கல்வத்து ஆண்டகை மீது இன்னிசை வெண்பாககள். (5) கலவதது ஆண்டகைமீது பதம் (6)தென்காசி மெய்ஞ்ஞானி ஷெய்கு அப்துல் காதிர் ஷெய்னுத்தீன் ரஷஹன் ஸா ஆலிம் சாஹிபு மீது பதம் (6) மற்றும் அவாமீது நொண்டிச் சிந்து ஆகியவைகள் (பதிபபு 1931, 1963, 1972) அலங்கரிககின் றன. (7) குத்புல் அக்பர் ஸெய்தின அபுல்ஹஸன் அலியிஷாதலி (ரலி) அரபியில் இயற்றிய ஹிஸ் புல பஷிர் பிராாத் ரனே நூலினை தமிழில்(பதிப்பு 1958) மொழி பெயர்ததுள்ளார். மெய்ஞ் ஞானி ஹிஜ்ரி 1346 (1928) ாமளான் பிறை 14இல் வாழ்வாங்கு வாழ்ந்து மறைந்தும் மங்காச சுடரொளி வீசுகின்ருர்.

இந்த ஞானியரைப் புகழ்ந்து (1) ஷம்சுத்தீன் சாகிபின் பதம், (2) சீடர் சமாயினு சதக்கி செய்யது முஹம்மது புகாரி சாகிபு பாடிய பாடல, (3) கோட்டாறு மாதிஹாசலபதுால செய்யிது.அபுல காஸிம் ஷெய்குல ஜமாலில் ஸ்னில் காதிரி அபா அன்ஹஹால் பாதிரி பாடிய களித துதல் மாதரிய்யா முதலியன அணிசெய கின்றன.

நூருல் இர்பான

ஞானத்துறைக்கு உரைநடையில் உரைக்கப்பெற்ற உன்னத ஞான அகமிய விளக்கங்களால் ஆயது. வினவிடையாகவும் அமைந்தது மூனறு பெரும் பிரிவுகளே உடையது இந்நூல அவைகளாவன: (1) பாபுல் ஈமான், (2) பாபுல் இஸ்லாம், (3) பாபுல் இஹ்ஸான்.

பாபுல் ஈமான்:- ஈமானின் விளக்கத்தினை ஆமநது பில் லாஹி... இவ்வாருக தனித்தனிப் பகுதிகளாகப் பிரித்து,விரிவாக

கா ன வ - கி:ங்கக சிெ கூா .ெ n -