பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

7 14

பெண்ளுசை கடிதல் மெளனமணி மஸ்தான் பெண்ணுசையினை

வெறுத்து,

() பாவை யராசையில் விழுந்தாற்

சித்திமுத்தி காணேன்' (றகுமான பதிகம் 6) என அறிவுறுத்துகிருர். மேலும்,

(1) 'பொன்னுடன் பணமுந்தேடிப் பூவையர்க்

கீந்தழிபபோர் மண்ணதாயழிவார் என்று மன்னராமிறகுல

சொன்னா இன்னுமே சொல்கிறேன் கேளிறை மறை மொரி,

யுணாநது பெண்ணிற பிரியங் தளளிப் பேணி நீ வணங்குவாய்

நெஞ்சே." (நெஞ்சறிப் பதிகம 6)

(ப) குருபரக்கண்ணி 22, 61, 45, 69. 66, 80 89.

(Iv) வஞ்சியரைக கொஞ்சிக் குளவி விளையாடுவது

களுசென்று மாறறு கலம்:

(அறுசீர்கசுழிலடி ஆ.வி.)

ஆகியவை பெண்ணுசையை வெறுத்தலைக் காட்டும. இறையோனை,

(i) ஆதி அளுதியழியா அகப் பொருளாயச்

சோதியாய் கின்றிலங்கும் துய்யோனே’ (கட, வா. 1)

(ii) அங்கங் கதாகி அழியாத வஸ்துவுமாய்

எங்கும் நிறைந்த பர ஏகனே' (க. வா. 2)

(ப) உயிருக்கு உயிராய் ஒங்காரத் தொளி வாய்த்

தயிருக்குள் வெண்ணெயெனத் தாங்கி-உயிர்கட்கு உலகம் எங்கும் கிருபை கொண்டின்புற வழங்கும் பரனே.” (3)

(iv) அப்பது கீழாக அதின் மேற் பிருதிவியாய்க்

கறuனையால மேல விருட்சங்கள பயிர்கள்-பொற்புக் * கரிமுதல எறும்புஈருய்க் காணுயிரைக் காபபோம்'(4)

  • எறும்பு கடை எணபத்து நான்கு நூருயிரத்திலுறும் பொரு ளாய் எங்கும் உணவான வனே.’’-ஞானப் புகழச்சி