பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/166

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

_.

126 t

வாப்பா பாடிய இரட்டை ஆசிரிய விருத்தம், ஆத தார் மீரு சாகிபு மரைக்காயர் மகன முகையதீன பிசசை மரைககாயர் பாடிய ஞானச் சிந்து, தென் காசி பாடலிங்க முதலியாா பாடிய பாயிரந்தேற்றல் தென்காசி கிருஷ்ணமமாள் சந்நியாசி பாடிய நாமா வழிகள். தாதன குளம் தா. மு. ஹலநதா சாயபு மரைக் காயா மகன் காதா மீருசா பாடிய இரட்டை ஆசிரிய விருததம். கீழ்க்கரை கிழககு தெரு செ மு முகம்மது முகைய்யிதீன பாடிய பதம் ஆகியன குறிப்பிடத்தக்கன.

சூஃபிக கவிஞர் ரசூல்பீவி பா டி ய ளி த் த ஞானமிாத சாகரம்’ எனும் ஞானப்பாடற்ருெகுதியின் பகுபபும் தொகுப்பும -காப்பு கடவுள வாழத்து-11: பொருள் வினவிடை-68, கண் மணிப்பதிகம-43; பரிமளக் கண்ணி, வெணபா 3; கணணிகள் 32; மாக்கொடிககண்ணி-49; வெணப-ை3; என தாய்க கணணி. 15; முச்சுடா கணணி-35, றகுமானகணணி-75; பரா னந்தக்கணணி-124; பீர்முருதுககணணி-73; என்னுட்கணணி 40, குருபரக்கணணி-26, கண்மணிக்கணணி-27, வேகுதேக கண்ணி -27; காணேனே-28; வாழ்வோமே-26; காண பேனே-22; ஆகாதோ-16; .ெ ந ஞ்சோ டு ,புலம்பல்-57; வெண்பா-25; இரட்டை ஆசிரிய விருத்தம் 18: காட்சிப்படலம -30, கோட்டைப்படலம்-36, விருததம்- 1 + சந்தவிருததம் --11)முகிய்யிதீனே), பேரினபத் திறவுகோல் படலம்-44, கொச்சகம-1, அம்மானை- 18: பைத்து அலலாகூ-1; முன ஜாதது-10; இலாஹி என முடியும் தந்நிலையினைந்தக் கும்மி -16; 'தானே நீ தானல்லா தானே குணறுகல்லா' 'தானே றசூலுல்லா தானே இன்ஷானல்லா’ எனும் பாடல; கப்பல் சிந்து; தாய் மகனேசல் என்பவைகளை ஞானமிர்தசாகரம் உட் யொதிந்து ஒளிருகிறது, இங்ங்னம் பாடிய பாடல்களின் நூற் பயனை 'கியாமத்ததனில் சிறந்திருக்க மலர்நதகவியாம்' எனறும்,

“தூணடா மணிவிளககாய் துலங்குமிதை ஆய்ந்தவருக்கு வேண்டாத புததிகள போடி வெண்கதிரோன்-ஆண்டிருக்குங் தலமதனை யறிய சாறறுகினற ஞாளுமிாத கலையிதெனுஞ் சாகரமே காண.'

எனப்பாடியருளியுளளாா.

ஞானியம்மா றகுல்பீவி தன்னை-ஞானியர்களின் பண்பு மரபினில அடக்கமாக; பாவி (முச்சுடர் கணணி 7), (பரிமளக