பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/170

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 30

நடுவான தொழுகை என்பது 'கல்பு தொழுகையாயிருக்கும்' எனவும் சூஃபியாக்கள் விளக்கந் தருகிருர்கள். 'லாஸ்லாத்து இல்லா பிஹாளுரில் கல்பி" நபி (ஸல்)- தொழுகை என்றது கல்பு ஒருமுகப்படுகிறதனறி வேறிலலை. மூமினின் மிஃராஜ் ஆக இருப்பது இத்தொழுகையன்ருே மிஃராஜ வளம் அறிதல் வேண்டும். அழுகையுள்ள தொழுகை அது எது? தொழாதவருக்கு 'ஜன்னத்' எனும் நற்பதவி இல்லை. தாளுகத் தனனையறிநது தலைவனுககு சுpது செய்தல் வேணடும். தொழுகையோடு நோன் பின் ருசி உள்ளறிந்து தொழுதால் மிகுராஜ் அறிவர்

துன்பங்கள் நீங்கும். அழுகையுள்ள தொழுகை தொழுது உள் நிலையைத் தொழுதால் இம்மை மறுமை நற்பதவி அல்லாஹு அளிப்பான் எனும் அருங்கருத்துக்கள் பொன்னென மின்னிச்சுடர் வீசுகின்றன. இக்கருத்துக்களோடு பீரப்பாவின் பிஸ்மில் குறப் பாடலடிகள விளக்கமாக விளக்கித் துலக்கும்.

"அஸ்தஃபிறுல்லாஹில் அலீமெனவே சொல்லி அனுதினமும் ஆதம்பாத மறிந்து தொழவேணும”

அல்லா முஹம்மதிருபேரை மனத்துற்று ஆதத்துட

பாதங்தன்னை அறிந்து தொழ வேணும்'

என்றெல்லாம் கூறி பீரப்பா விளக்கும் விளக்கங்களை கற்றறிந்து உணரவேண்டும்.

ரகுல பீவியின் நோன்பின் ருசி உள்ளறிந்து': அழுகை யுள்ள தொழுகை', 'அறிநது சுஜீதிட போன்ற கவிததொடர்கள் எணணவூடடுச் சக்தியூட்டுவன நோன்பின், ருசி உள்ளறிதல்; நீதி வழுவாது நித்தம் சுஜீது செய்து, நோன்பிருந்தாருக்கே-பசித் திருந்து தனித்திருந்து விழித்திருந்து-தராவீஹ் தொழுகை, திகறு போன்றவைகளில மூழகித திளைத்தாருக்கே அறிதலசாலும். பசித்திருத்தல் வெறும் பட்டினி அல்ல. உடலையும் உள்ளத்தையும் பரிசுத்தப்படுத்தி இறைவழி செலுத்துதல் அனருே உடலும் உள்ளமும் இறைவழித தரிப்படின் நோனபின் ருசி அறிதல் இயலும். இதைத் துய்த்துணர்ந்தாருக்கே நோனபின் ருசிஅறிதல் இயலும்.

Lipš & G $ $ & & (Non-Islamic elements) siru-Gib சொற்ருெடர்களாக ‘நந்தியொளி (அமமான 17); சிவனடி (அம்மானை 14) மகாபூஜை(அம்மானை 6)நிற்கின்றன. தமிழகதது சூஃபி ஞானப்புலவாகளின பாடல்களில்-ஞான இலக்கியங்களில் இப் புறக் கருத்து விளக்கும் சொற்கள் தனி ஆயவுக்குரியன. "எலி செல்ல பூனைவாய் முடிக்கின போல’ (அம்மானை.18); ஏமன்