பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/173

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.3.3

சைவசித்தாந்த பேரறிஞர்கள் ஒப்பிட்டுக் கூறுவர். இவை இரண்டின் ஒப்புமை பற்றி இரு வேறு துறை-சூஃபிசம், சைவசம் பேரறிஞர்கள் ஒப்பு உறழ்வு ஆய்வது கடன். றசூல் பீவியின் பின்வரும் பாடல் இவ் ஒப்புமை பற்றி மேலும் ஆயத் தூண்டுவ தாக அமைந்துள்ளது.

'பாலாறு தேளுறு மதுவாறு சதுபாறு

பாரில் வந்ததுவுங் கலிமா பாத்திஹா காத்தியா காத்திமுல்லன்பியா

காதிரு முகமது கலிமா காலாறிலொன்றறை கடத்துங் கருக் கூடதும்

நயன மதிலுகது கலிமா காசிநுனி கமணியும நமசிவாய

மஞ்சதால காடுவது ஆதிகலிமா கடலா இலா றகுலல்லாவின்

கூட்டத்தில் குருவே அளுதி கலிமா

(இரட்டை ஆசிரிய விருத்தம் 7)

'முள்ளு முனை................. 軒 உள்ளும புறமாகவே குடிகொண்ட என் பிராளுேங்கார

நமசிவாயமே

ஊழிக்கிரங்கி அருள்தாருமென் குருவான உச்சிர்தமான கடலே' (இரட்டை ஆசிரிய விருத்தம்)

கப்பல் பாட்டு

நாட்டுப்புறப் பாடல்களில் (Flok Songs) தொழிற் பாடல்கள்’ ஒரு வகையான, சில இசை நலச் .ெ சா ற் க ள் காட்டி வருவன. கப்பற் பாடல்களில், ஏலோலோ ஐலசா, ஏலை ஏலோ சலசலா என்று வரும். ஏலோலோ’ என்ற சொற்கள் இசை ஒலியை மீட்டுவன. ஆரமபத்தில் இப்பாட்டுக்களில் கப்பல் (ஒடம்)-மீன் பிடித்தல் போன்று கடலோடு தொடர்புடையன பாடப்பட்டு வந்தன. கப்பல் (படகு) பாட்டாக இருந்தாலும், கருப்பொருள் படகு குறித்ததாகத்தான் இருக்க வேண்டுமென்று இல்லை. எனவே, பின்னர் கப்பல் பாட்டு. ஒடப்பாட்டு என்று சில மெட்டுக்களே ஏற்பட்டு விட்டன. இவற்றிற்கும் கப்பலுக்கும் தொடர்பு இல்லை. தொடர்ச்சியாக சில கருத்துக்களை ஒருங்கே சொல்ல வேண்டுமென்ருல் முடுகி வரும்படி சேர்த்து அமைத்து கப்பல் பாட்டு ஆக்கி விட்டார்கள். (இராமாயண ஒடம், பாரத ஒடம், நவராத்திரி ஒடம் போல்வன) கப்பல் பாட்டு மெட்டாக எக்கருவிலும் பாட்டாக ஒலிக்கிறது. இவைகள் மக்கள் மனதை