பக்கம்:தமிழில் இஸ்லாமிய மெய்ஞ்ஞான இலக்கியங்கள்.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

} 40

வையில் 1948இல் கீழ்க்கரையில் இறையடி சோர்ந்துள்ளார்கள். அரபுத்தமிழிலமைந்த இந்நூல் முழுவதும தமிழில அச்சிடப்பட்டு வெளிக்கொணர ஆவண செய்தாக வேண்டும , அஞ்ஞானறே இப இப் பெணபாற் சூஃபிக் கவிஞர் பற்றி தமிழ் கூறும் நல்லுலகம் அநிந்து பயன் பெறும்.

கீழக்கரைமேலத் தெரு மர்ஹாம் சே.மூ. முசமமது சதக்தமபி அவர்களின குமாரர் அல்ஹாஜ் கே. மூ. ஹமீது அப்துல் காதா அவர்களின் மனைவியும், மர்ஹாம் ஹாஜி ஈ சூ.மு. அப்துல் காதர் சாகிபு மரைக்காயரின் புதல்வியுமான அல் ஹாஜிய்யா ஈ.சூ மு.அ அகமது மறியம் அவர்களின் முயற்சியால் இந்நூல அச்சிடப் பெற் றுள்ளது. இவர் ஞானி ஆசியா உமமா அவா.களின் பேத்தி, ஆவா.

"மெய்ஞ்ஞானத் தீப இரத்தினம்"

பாடற்றிரடடு தரும் இரத்தினங்கள்

1. ஹலாஸ் பைத்து 2. முளுஜாத்து வல்லபம் 3. முனஜாத்து நூரானிய்யா 4. முளுஜாத்து றஹ்மானிய்யா 5. ஆண்டவனின் முளுஜாத்து 6. முளுஜாத்துற் றஹீம் 7. அறிவானந்தக் கண்ணி 8. அருளானந்தக் கணணி 9. பரமானந்தக் கண்ணி 10. பேரானந்தக் கண்ணி 11. சதானந்தக் கணணி 12. வஞ்சி விருத்தம் 13. மேலாம்பர வணக்கம் பதிஞன்கு சீர்விருத்தம் 14. ஜோதி அருள் தந்த வணக்கம் விருத்தம் 15. நபிதாஜுல் அன்பியா வணக்கம் விருத்தம் 16. செய்யதுல் அன்பியா வணக்கம விருத்தம 17. காத்தமூல் அன்பியா வணக்கம் 18. குரு முஹிய்யத்தீன் வணக்கம் விருத்தம் 19. செய்கு அபூபக்கர் ஒலி விருததம் 20. குணங்குடி மஸ்தான சாகிபு விருத்தம் 21. கல்வத்து நாயகம் ஒலி விருத்தம் 22. மேலாமபரக் கண்ணி 23. பரஞ்சுடர் கண்ணி 24. ஏகாம்பரக் கண்ணி